மாதவிடாய் உதிரம் உணர்த்தும் நோயின் அறிகுறிகள்
மாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. இது ஒருவருக்கொருவர் மாறுபடும். சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும்....