30.3 C
Chennai
Tuesday, Sep 3, 2024

Author : nathan

ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்க உதவும் இயற்கை எண்ணெய்கள்!!!

nathan
அழகைக் கெடுக்கும் விஷயங்களில் ஸ்ட்ரெட்ச் மார்க் முக்கிய பிரச்சனையாக உள்ளது.. இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் உடலின் வயிறு, தொடை, பேக் போன்ற இடங்களில் தான் பெரும்பாலும் வரும். சில சமயங்களில் சிலருக்கு மார்பகங்களில் கூட...

முடி வளர சித்தமருத்துவம்

nathan
முடி உதிர்வதைத் தடுக்க: வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய்...

கோடையில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு செய்ய வேண்டியவை

nathan
கோடை வெயிலில் சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே வரும். இத்தனை நாட்கள் காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இதனை தவிர்க்க கோடை வெயிலில் வெளியில் சென்று வந்த பின்...

கடாய் பன்னீர் கிரேவி

nathan
குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் பொருட்கள் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இவற்றில் தான் கால்சியம் அதிகம் உள்ளது. அதிலும் குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய பன்னீரை இரவில் கிரேவி போன்று செய்து சப்பாத்திக்கு கொடுத்தால்...

உடல் அழகை மேம்படுத்தும் ஆயுர்வேதிக் மலையாள மசாஜ் சிகிச்சை

nathan
ஆயுர்வேத மருத்துவமுறையில் எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்தும் மருந்துகளும், மருத்துவமுறைகளும் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆயுர்வேத மசாஜ் ஆகும். இந்த முறையால் கேரளாவின் புராதன மருத்துவமனைகள் எப்போதும் பிஸியாகவே இருக்கின்றன. சாதாரண மசாஜ் செய்யும் முறைக்கு...

சோதனைகளை சாதனையாக்கும் முறை

nathan
நமது வாழ்க்கை என்பது சோதனைகள் நிறைந்தது. அதனை புரிந்து கொண்டு சோதனைகளை சாதனைகளாக மாற்றிட வேண்டும். சோதனைகளை சாதனையாக்கும் முறைநாம் அன்றாடம் பல பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தாலும், நமது மனம் என்பது பலவிதமான சிந்தனைகளை...

பேன் தொல்லையை போக்கும் இயற்கை வழி

nathan
ஆரம்பத்திலேயே பேன் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், பின் பேனைப் போக்குவது என்பது சிரமமாகிவிடும். பேன் தொல்லையை போக்கும் இயற்கை வழிசிலருக்கு தலையில் பேன் அதிகமாக இருக்கும். ஒரு கூட்டத்தில் ஒருவரது தலையில் பேன் இருந்தாலும்,...

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்..

nathan
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். ஆகவே நாம் நமது சருமத்தின் அழகை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நம் சருமத்தை செயற்கை முறையில் பாதுகாப்பதை விட இயற்கை முறையில் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல்...

பொடுகு பிரச்னையை திர்க சில டிப்ஸ்!

nathan
பொடுகு பிரச்னையை திர்க சில டிப்ஸ் பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில டிப்ஸ் கற்றாழை சாற்றை தலையில் மேர்புற தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம்...

கருத்தரிப்பு மற்றும் கருவுறுதல் பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

nathan
கருத்தரிக்க விரும்புவோர் சில முக்கியமான விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கருத்தரிப்பை தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கும் பலர், கருத்தரிக்க எவற்றை எல்லாம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என...

கொழுப்பு குறைய பூண்டின் பங்கு

nathan
பூண்டில் பல சத்துப்பொருட்கள் இருந்தாலும், அலிஸின்(Allicin)என்று சொல்லக்கூடிய ஒரு முக்கியமான பொருள் இருக்கிறது. இது பாக்டீரியாக் கிருமி எதிர்ப்பு, வைரஸ் கிருமி எதிர்ப்பு. பூஞ்சை நோய்க் கிருமி எதிர்ப்பு சக்திகளைக் கொண்டதாகும்....

தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் தெரிந்து கொள்ளுங்கள்

nathan
தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் தெரிந்து கொள்ளுங்கள்* குரல் வளையின் மேற்பகுதியில் ஒரு சிறிய அளவு வீக்கம் அல்லது ஏதேனும்...

கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக்க சில வழிகள்!!!

nathan
பலருக்கும் முகம் ஒரு நிறத்திலும், கைகள் ஒரு நிறத்திலும் இருக்கும். இதற்கு காரணம் வெயில் தான். வெயிலில் அதிகம் சுற்றும் போது, ஒரே இடத்தில் சூரியக்கதிர்கள் அதிகம் படுவதால், அவ்விடம் கருமையாகும். நாம் முகத்திற்கு...

டிப்ஸ்… டிப்ஸ்..

nathan
* பருப்பு உருண்டைக் குழம்பு செய்யும்போது சில நேரம் உருண்டை கரைந்து விடும். இதைத் தவிர்க்க அரைத்த உடன் சிறிது எண்ணெய் விட்டு கடாயில் 5 நிமிடம் வதக்கி சிறிது அரிசிமாவு கலந்து உருட்டி...