Author : nathan

மாலை நேர ஸ்நாக்ஸ்: உப்பு சீடை

nathan
உப்பு சீடை செய்வது மிகவும் சுலபமானது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ்: உப்பு சீடைதேவையான பொருட்கள் : பச்சரிசி – 2 கப்உளுத்த மாவு – ஒரு பிடி...

குழந்தைகளின் ஈ.என்.டி. பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?

nathan
குழந்தைகளுக்கு ஈ.என்.டி. பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும்.ஈ.என்.டி. பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும். குழந்தைகளின் ஈ.என்.டி. பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?காது : குழந்தைகளுக்கு...

ஜிம்மில் ஜம்மென இருக்க வேண்டுமா?

nathan
நடிகர்களின் சிக்ஸ் பெக்குகளைக் கண்டு நம் இளைஞர்களில் சிலரும் ஜிம்மே கதியென்று இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் தவறேதும் இல்லை. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முயற்சிப்பது பாராட்டத்தக்கதே! ஆனால், ஜிம்முக்குச் செல்பவர்கள் தமக்குப் போதுமான உணவுகளை...

இத்தாலியன் பாஸ்தா

nathan
என்னென்ன தேவை? பாஸ்தா – 100 கிராம், மெலிதாக நீளமாக நறுக்கிய வெங்காயம் – 1 கப், குடை மிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) – தலா 1/2 கப், தக்காளி – 1...

கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! – அதிர வைக்கும் அலசல்!

nathan
கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! – அதிர வைக்கும் அலசல்!உருளைக்கிழங்கில் நம் உடலுக்கு தேவையான சத்துகள் அதிகம் இருந் தாலும்முளைவிட்ட மற்றும் பச்சை நிறத்தில் உள்ள உருளை க்கிழங்குகளை கருவுற்ற பெண்கள் உண்பதால் கருச் சிதைவு...

வெளியே சொல்ல முடியாத தர்மசங்கடமான உடல் பிரச்சனைகள்!!!

nathan
இன்றைய விஞ்ஞான மருத்துவத்தால் அனைத்து உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு வந்து விட்டது. என்னதான் சில வியாதிகளை முழுவதுமாக சரிசெய்ய முடியாவிட்டாலும் கூட அதன் அறிகுறிகளை கண்டுகொள்ள முடியும். மனிதர்களை நோய் தாக்கத்திலிருந்து இருந்து...

சென்னா மசாலா

nathan
என்னென்ன தேவை? வெள்ளைக் கொண்டைக்கடலை – 3/4 கப், உப்பு – தேவைக்கு, தக்காளி – 2, துருவிய செளசெள – 1/2 கப், மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு...

உருளை குயிக் ஸ்பைசி காரப் பணியாரம்

nathan
என்னென்ன தேவை? தோசை மாவு – 1/2 கப், சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு – 1/4 கப், கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், உடைத்த உளுந்து – 1 டேபிள்ஸ்பூன், கடுகு – 1/2...

பதினைந்தே நாட்களில் பொலிவான மற்றும் இளமையான தோற்றத்தைப் பெற வேண்டுமா?

nathan
கண்ணாடியைப் பார்க்கும் போது உங்கள் முகம் பொலிவிழந்தும், சுருக்கங்களுடனும் உள்ளதா? ஒவ்வொரு முறை முகத்தைப் பார்க்கும் போது கஷ்டமாக உள்ளதா? அதனால் கடைகளில் விற்கப்படும் அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துவீர்கள். இருப்பினும் எவ்வித...

உடற்பயிற்சிக்குப் பின் செய்யக்கூடாத தவறுகள்

nathan
தினசரி உடற்பயிற்சி செய்த பிறகும் சரியான செயல்களைச் செய்யாவிட்டால் உடற்பயிற்சியே வீணாகிவிடும். பிந்தைய உடற்பயிற்சி தவறுகள் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது நல்லது. ஆனால் இப்படி தினசரி உடற்பயிற்சி செய்தும் சரியானதை செய்யாவிட்டால் உடற்பயிற்சியே...

மின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ் வீட்டிலேயே தயாரியுங்கள்!

nathan
தேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது அறிந்ததே. சரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ஒருமித்த குரலில் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய தேங்காய் எண்ணெயை நாம் காலங்காலமாக பயன்படுத்திவருகிறோம்....

சூப்பரான சைடிஷ் கத்திரிக்காய் வறுவல்

nathan
தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு கத்தரிக்காய் வறுவல் சூப்பராக இருக்கும். இன்று இந்த சூப்பரான சைடிஷ் கத்தரிக்காய் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் கத்திரிக்காய் வறுவல்தேவையான பொருட்கள்: பெரிய கத்திரிக்காய்...

இருமலுக்கு இதமான சுக்கு – கருப்பட்டி காபி

nathan
இருமலுக்கு இதமான சுக்கு – கருப்பட்டி காபி தண்ணீர் – 1 கப்சுக்கு பொடி – 1 டீஸ்பூன்கருப்பட்டி – 2 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடிக்கு உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் – 1/2...

நாவூறும் யாழ்ப்பாணத் தோசை செய்முறை விளக்கம்!!!

nathan
செ.தே.பொருட்கள் :-கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டுஅவித்த வெள்ளை மா – 1 சுண்டுஅவிக்காத வெள்ளை மா – 1 சுண்டுவெந்தயம் – 1 தே. கரண்டிசின்னச்சீரகம் – 1 தே. கரண்டிமிளகு...

ஃபிரைடு ரைஸ்

nathan
தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி – 2 ஆழக்கு கோஸ் – 1 கை கேரட் – 1 பன்னீர் – 50 கிராம் பட்டாணி – 1 கை வெங்காயம் வெங்காய...