Author : nathan

ஆரஞ்சுத் தோல் எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல பலன் தரும்

nathan
ஆரஞ்சுத் தோல் கிருமி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் தொற்றுத் தன்மைகளை கொண்டுள்ளதால் உங்களுடைய எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல பலன் தரும். சருமத்தை வெண்மையாக்கும் பொருளாகவும் இது பயன்படும். இந்த...

இரண்டாவது முறை கருத்தரிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

nathan
முதல் கர்ப்பத்தில் ஏற்பட்ட சில விளைவுகளின் தாக்கம் 2-வது கர்ப்பத்தில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா என்பதை கீழே பார்க்கலாம். இரண்டாவது முறை கருத்தரிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்ஒவ்வொரு பெண்ணும் முதன்முதலாகக் கர்ப்பமாகும் போதும் சரி, குழந்தை பெறும்...

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பிரபல இந்திய உணவுப் பொருட்கள் – அதிர்ச்சி தகவல்!!!

nathan
மேகி தடை செய்யப்பட்டதில் இருந்து, கடந்த ஒரு மாத காலமாக உணவிப் பொருட்கள் தடை குறித்தும், உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் பல செய்திகள் தினமும் வெளிவந்த வண்ணமாக உள்ளன. நெஸ்ட்லேவின் பால் பவுடர்...

மிருதுவான கூந்தல் கிடைக்கனுமா? ரோஜா இதழ் தெரபி யூஸ் பண்ணுங்க!!

nathan
ரோஜா மலரை அழகுக்குறிப்புகளுக்கு பயன்படுத்துவது புராண காலந்தொட்டே நடைமுறையில் உள்ளது. இந்த மலரை நாம் பல வகைப்பட்ட சிகிச்சைகளுகு பயன்படுத்தி வருகின்றோம். எனினும் தலை முடி சிகிச்சை என்பது முற்றிலும் புதிதானது. ரோஜா இதழ்...

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வேப்பம்பூ சூப்

nathan
வேப்பம்பூ சூப் உடலுக்கும் மிகவும் நல்லது. மாதம் இருமுறை கட்டாயம் வேப்பம்பூ சூப் செய்து குடிப்பது மிகவும் நல்லது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் வேப்பம்பூ சூப்தேவையான பொருட்கள் : வேப்பம் பூ – 4...

உருளைக்கிழங்கு சமோசா செய்முறை விளக்கம்

nathan
மாலை வேளையில் சுக்கு காபியுடன் உருளைக்கிழங்கு சமோசா சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். உருளைக்கிழங்கு சமோசா செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : மைதா மாவு –...

பசலைக்கீரை முட்டை பொரியல்

nathan
எப்போதும் ஒரே போன்று முட்டைப் பொரியல் செய்து சுவைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக பசலைக்கீரையைப் பயன்படுத்தி முட்டைப் பொரியல் செய்து சுவையுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் அனைவரும்...

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!

nathan
[ad_1] சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள் ஸ்பெஷல் இட்லி மிளகு சாதம் எள் வடை கிழங்கு சட்னி கோஸுமல்லி கல்கண்டு பொங்கல் வெள்ளரிக்காய் தயிர் பச்சடி கதம்பப் பருப்பு உசிலி சக்தி அன்னம் செளசெள...

அழகான கழுத்தை பெற…

nathan
கழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் மட் டும் அழகாக இருந்து கழுத்தில் மரு க்கள் அல்லது கழுத்தேயில்லாமல் முகத்தோடு உடலை ஒட்ட வைத் திருந்தது போல் அமைந்தால்...

சரும அழகை அதிகரிக்கும் வேப்பிலை

nathan
1. சருமத்தை சீர்செய்யவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். 2. அந்த நீரை தலைக்கு ஊற்றினால்,...

உங்களுக்கு முடி வளரவே மாட்டீங்குதா? அப்ப இத கொண்டு மசாஜ் செய்யுங்க…

nathan
தலையில் முடி நன்கு அடர்த்தியாகவும் இருந்தால் தான், அது அழகான தோற்றத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு எடுத்துக் கொண்டால், தலைமுடி நீளமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு தலையில் நீளமாக இல்லாவிட்டாலும், தலையில் கொஞ்சமாவது முடி இருக்க...

பச்சை குத்தி கொண்டதால் ஏற்படும் விளைவு:

nathan
காலப்போக்கினால் ஏற்படும் எச்சரிக்கை – நகை போல மின்னும் பச்சை குத்தி கொண்டதால் ஏற்படும் விளைவு: இந்த திருமண சீசன், வழக்கமான கனரக நகைகளை தள்ளிவிட்டு; அதற்கு பதிலாக, உங்கள் மணிகட்டு, கழுத்து, கணுக்கால்...

சூப்பரான மசாலா வடை குழம்பு

nathan
வித்தியாசமான குழம்பு செய்து சாப்பிட நினைப்போருக்கு மசாலா வடை குழம்பு ஏற்ற ஒன்றாக இருக்கும். இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான மசாலா வடை குழம்புதேவையான பொருட்கள் : மசாலா...

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்?..!!

nathan
இந்துக்கள் பின்பற்றும் சம்பிரதாயங்களில் ஒன்று தான் சீமந்தம் என்று கூறப்படும் வளைகாப்பு சடங்கு ஆகும்.இந்த வளைகாப்பு விழாவானது, கர்ப்பிணி பெண்களின் 6-8 மாதத்தில் நடத்துவார்கள். அப்போது கர்ப்பிணி பெண்களின் இரண்டு கைகள் நிறைய ஒலி...

கருச்சிதைவு ஏற்பட போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்

nathan
கருச்சிதைவு ஏற்பட போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். கருச்சிதைவு ஏற்பட போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக கர்ப்பத்தின் ஆரம்ப மூன்று...