உங்க பாத வெடிப்புகளை ஒரு சில நாட்களில் போக்கிடும் பாட்டி வைத்தியங்கள்!! முயன்று பாருங்கள்
பாத வெடிப்பு நமது மதிப்பை இழக்கச் செய்யும் மிக முக்கிய விஷயங்களில் ஒன்று. என்னதான் முகம் ரதி போலிருந்தாலும் பாதங்களில் வெடிப்பு இருந்தால் நம்மைஇளக்காரமாகத்தான் பார்ப்பார்கள். இறந்த செல்கள், கொழுப்பு படிவங்கள், அதிக வறட்சி...