வடிவேலு – இனி மூட்டை முடிச்சு கட்டிட வேண்டியதுதான்..
நடிகர் வடிவேலுவை விட பிஸியான நடிகர் தமிழ் திரையுலகில் இதுவரை இருந்ததில்லை. இப்போது எந்த நடிகருக்கும் பட வாய்ப்பு இல்லாமல் பொழுது போகாது என்று விமர்சிக்கும் அளவுக்கு அவரது சூழல் மாறிவிட்டது. வாயினால் தவளைகள்...