கேப்டன் எனக்கு ஊட்டியெல்லாம் விட்டாரு
பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர். தனது நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ், மலையாளப் படங்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும்...