என்றும் இளமையாக தோற்றமளிக்க வேண்டுமா?
சருமத்தில் அதுவரை இருந்த மிருதுத் தன்மைமாறி, ஒருவித வறட்சியையும் மெலிதான கோடுகளையும் பார்க்கலாம். சருமத்தின் அழகுக்கும் பூரிப்புக்கும் காரணமான எலாஸ்டின் மற்றும் கொலாஜன் என்கிற இரண்டு புரதங்களின் சுரப்பும் குறையத் தொடங்கும். அதற்கு மிக...