மன அழுத்தம் தருமா ஸ்டீராய்டு கிரீம்கள்?
தேவை அதிக கவனம் ஸ்டீராய்டு என்பது உள்ளே எடுத்துக் கொள்கிற மருந்துகளில் மட்டுமல்ல… வெளிப்பூச்சு மருந்துகளிலும் கலக்கப்படுவது பலருக்கும் தெரியாது. ஸ்டீராய்டு கலப்பினால்தான் சம்பந்தப்பட்ட சருமப் பிரச்னை சட்டென குணமாகிறது. உட்கொள்கிற ஸ்டீராய்டு மட்டும்தான்...