வீட்டிலும் வெளியிலும் பொறுப்புகளை சுமக்க வேண்டிய பெண்கள் எப்படி அந்தச் சுமைகளை வலி தெரியாமல் சுமக்கலாம், நிறுவனங்கள் எந்தெந்த வகையில் அவர்களுக்கு உதவலாம் என்று பார்த்து வருகிறோம். இந்தப் பகுதியில் மேலும் சில யோசனைகள்…...
கேழ்வரகு உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் வெல்லம் சேர்த்து தோசை செய்து கொடுத்து அசத்தலாம். சூப்பரான கேழ்வரகு வெல்லம் தோசைதேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு – ஒரு கப்வெல்லம் அல்லது...
தினமும் தண்ணீரில் வேப்பிலைகளைப் போட்டு 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். இது சருமத்துக்கு எந்தப் பாதிப்பும் வராமல் காக்கும். வாரம் இருமுறையாவது சோப்புக்குப் பதிலாக கடலைப் பருப்பு, பாசிப் பயிறு போன்றவற்றை அரைத்துக் குளிக்கலாம்....
ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று ‘தலை’யாயப் பிரச்னை. காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளை விடுத்து, தற்போது தலைமுடிப் பராமரிப்புக்காகப்...
நிறங்கள் பொருட்டில்லை. அவரவர் குணமே அழகை தீர்மானிக்கின்றன. அதுவே அழகை வெளிப்படுத்துகின்றது. இது நிதரசனம் என்றாலும் ஆசை யாரை விட்டது. ப்ராக்டிகலாக எல்லாருக்குமே சிவப்பாக இருக்கத்தான் பிடிக்கிறது. இல்லை என்று சொல்பவர்களை மிகச் சொற்ப...
அறுசுவை உணவில், தயிருக்கு முக்கியப் பங்கு உண்டு. தயிர் சாப்பிட்டால், என்னென்ன நன்மை கிடைக்கும் என தெரிந்து கொண்டால், தினசரி உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாததாக தயிர் மாறிவிடும்....
குழந்தையின் வளர்ச்சி என்பது பிறந்த பிறகு குறிப்பிடப்படும் வளர்ச்சி அல்ல; தாய் கருவுற்றிருக்கும் போதிலிருந்தே தொடங்குவது. குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சி நிர்ணயிக்கப்படுவதும் தாயின் வயிற்றில் இருந்துதான். கர்ப்ப காலத்தில் தாயின் உடல்...
நம்மில் பெரும்பாலோனர் முகத்தின் அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கைகள் மற்றும் கால்களை பராமரிப்பதற்கு தருவதில்லை.. நமது முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களது கண்களுக்கு தெரிவது நமது கைகளும் கால்களும் தான். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை...
பெண் குழந்தைகள் அம்மாவிடம் கற்றுக்கொள்ளும் பாடம்தான் அவர்களின் வாழ்க்கை முழுவதும் பின்தொடர்ந்து கொண்டிருக்கும். பெண் குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டியதை பார்க்கலாம். காதலும்.. (இனக்)கவர்ச்சியும் – தெரிந்து கொள்வது எப்படி?மழலை பருவத்தின்போது தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில்...
வீடுகள் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் தனிப்பட்ட முறையில் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி நிபுணர்கள் தெரிவிக்கும் குறிப்புகளை இங்கே காணலாம். வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்பெருநகரங்களில் இருக்கும் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள்...
தம்பதியர்கள் பலர் விரைவில் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும், என ஆசைப் படுகின்றனரே தவிர அதற்கான சரியான வழிமுறைகளை பின்பற்றுவது இல்லை. திருமணமான ஆன புதிதில் இன்பம் அனுபவிப்பதற்காக சில வழிமுறைகளை கையாள தெரிந்தவர்கள்.அதன் பின்...
இந்த ஆசனம் செய்யும் போது உடல் தவளை போன்ற அமைப்பில் உள்ளதால் இதற்கு மண்டூகாசனம் என்ற பெயர் வந்தது. முதுகு எலும்பை உறுதியடைய செய்யும் மண்டூகாசனம்செய்முறை : முதலில் தரையில் குப்புற படுத்துக் கொண்டு...
தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம். தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும்...