32.8 C
Chennai
Wednesday, Jul 8, 2026

Author : nathan

கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன? அதற்கும் உங்கள் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? விடைகள் இதோ படிங்க!!

nathan
கனவுகள் காண்பது, நனவாகும் எனும் நம்பிக்கையில் உள்ளவர்களைப் பற்றிய கட்டுரை அல்ல, இது! மாறாக, கனவு என்ற ஒன்று, மனிதர் வாழ்வில் அளிக்கும் உடல்நல பாதிப்புகளையும், அதனால் மனிதர்க்கு ஏற்படும் மனநல பாதிப்புகளையும், விளக்கும்....

பெண்களின் குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணமான 3 முக்கிய பிரச்சனைகள்

nathan
பெண்களின் குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணமான 3 முக்கிய பிரச்சனைகள் பற்றியும் அதனை எளிய முறையில் தீர்ப்பதற்கான வழிகளை பற்றியும் பார்க்கலாம். குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு… பெரும்பாலும் நம்மிடமே இருக்கிறது. நம்முடைய உடல்நலத்தை தகுந்தபடி பேணுவதோடு,...

உங்களுக்கு முடி கொட்டாம இருக்கணுமா? அப்ப ஷாம்புவ இப்படி யூஸ் பண்ணுங்க…

nathan
ஒவ்வொருவருக்கும் நல்ல அடர்த்தியான தலைமுடி வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவருக்குமே இந்த பாக்கியம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும், சிலர் தவறான தலைமுடி பராமரிப்பால், இருக்கும் முடியை இழந்து நிற்கின்றனர். குறிப்பாக கடைகளில் விற்கப்படும்...

தொப்பையை வேகமாக குறைக்க உதவும் யோகாசனங்கள்!

nathan
வயிற்றில் சேரும் கொழுப்புக்களைக் கரைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. மேலும் தொப்பை பெரிதாக இருந்தால், அதனால் இதய நோய்கள், டைப்-2 நீரிழிவு, இன்சுலின் தடை மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வரும் அபாயம்...

உங்கள் மூக்கில் இந்த அடையாளம் இருக்கா? அப்ப இத படிங்க!!

nathan
முகத்தில் ப்ளாக்ஹெட்ஸ் வருவது இன்றைக்கு பலரது கவலையாக இருக்கிறது. வழக்கமாக பராமரிப்பது போலத்தான் பராமரிக்கிறேன் ஆனால் திடீரென்று இப்படியாகிவிட்டது என்ற கவலை எல்லாரிடத்திலும் இருக்கும். பலரும் ப்ளாக்ஹெட்ஸ் என்பது அழுக்குகள், சரியாக பராமரிகக்தாததால் ஏற்படுகிறது...

சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் லவங்கப்பட்டை

nathan
இலவங்கப்பட்டையில் மாங்கனீஸ், கால்சியம், இரும்பு போன்ற கனிமங்கள் உள்ளன. எனவே, இரத்த சோகைக்கு இது ஒரு நல்ல சிகிச்சையாகும். இலவங்கப்பட்டை சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது இலவங்கப்பட்டை இந்திய உணவு வகைகளில் மசாலாப் பொருட்கள் முக்கியப்...

கறிவேப்பிலை குழம்பு செய்முறை விளக்கம்

nathan
சுவையான சத்தான கறிவேப்பிலைக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். கறிவேப்பிலை குழம்பு செய்முறை விளக்கம்தேவையான பொருள்கள் : கறிவேப்பிலை – 1 கப்மிளகு – 1 தேக்கரண்டிமணத்தக்காளி வற்றல் – 2 தேக்கரண்டிஉளுத்தம்...

சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரச் செய்யும் ஊமத்தைங்காய்!!சூப்பர் டிப்ஸ்

nathan
கூந்தல் உதிர்வது சாதரண பிரச்சனை என்றாலும் அதிலும் அளவோடு இருந்தால்தான் நல்லது. அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல் உங்கள் உடலில் உண்டான பாதிப்பையே உணர்த்துகிறது. முடி உதிர்வு பருவத்திற்கு தகுந்தாற்போல் மாறினாலும், சிலருக்கு எப்போதுமே...

பொடுகு தொல்லையை போக்கும் கற்றாழை

nathan
பொடுகு என்பது பூஞ்சை தொற்றினால் ஏற்படுவது. இது ஸ்கால்ப்பில் கடுமையான அரிப்பையும், வறட்சியையும் ஏற்படுத்தும். இந்த பொடுகுத் தொல்லையால் நிறைய மக்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டுள்ளார்கள். அளவுக்கு அதிகமான பொடுகு தலையில் இருந்தால், அதனால் முடி...

தினமும் 100 கலோரி எரிக்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

nathan
தினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம். தினமும் 100 கலோரி எரிக்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்உடல் ஆரோக்கியத்திற்காக வாக்கிங்...

உடல் ஆரோக்கியத்திற்கு சமையலில் செய்ய வேண்டிய அத்தியாவசிய மாற்றங்கள் !

nathan
உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு எல்லாருமே இப்போது சத்தான காய்கறி மற்றும் பழங்களையே விரும்பி சாப்பிடுகிறோம்,நாம் சமைக்கும் எல்லா காய்களிலுமே ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. ஆனால் அந்த சத்துக்கள் முழுமையாக நம் உடலில் சென்று...

சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?

nathan
சிறுநீரகக் கல் பிரச்சினை பெரிதாகும்போது, உரிய சிகிச்சை எடுத்து அதற்கு தீர்வு பெற வேண்டும். சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?உடலில் உள்ள ரத்தத்தைச் சுத்திகரித்து, கழிவை சிறுநீராக வெளியேற்றும் முக்கியமான பணியை நமது...

அதிகாலையில் தாம்பத்தியம் கொண்டால் விரைவில் கருத்தரிக்கலாம்

nathan
நீங்கள் விரைவில் கருத்தரிக்க விரும்பினால் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம். அதிகாலையில் தாம்பத்தியம் கொண்டால் விரைவில் கருத்தரிக்கலாம் இன்றைய காலத்தில் கருத்தரிப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. இதற்கு தற்போதைய வாழ்க்கை...

கவணம் விதைப்பை புற்று நோயின் ஆரம்ப கால அறிகுறி இப்படியும் தெரியலாம்!

nathan
லிம்ப் கிளாண்ட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? லிம்ப் கிளாண்ட் என்பது ஒரு சுரப்பி அது நம் உடல் முழுவதும் இருக்கும். நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியாக இது செயல்படுகிறது. சிறிய பட்டாணி அளவிலே இது இருக்கும். லிம்ப்...