புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து சொன்ன நடிகை பூர்ணிமா பாக்யராஜ்
இயக்குனர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா. 80 மற்றும் 90 களில் பிரபலமான நடிகையாக இருந்தார். திரையரங்குகளில் பூர்ணிமாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். ரஜினிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர்...