Author : nathan

வேர்க்கடலை பர்ஃபி : செய்முறைகளுடன்…!

nathan
தேவையான பொருட்கள் : வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது) – ஒரு கப்பொடித்த வெல்லம் – அரை கப்ஏலக்காய் தூள் – அரை தேக்கரண்டிநெய் – 1 ஸ்பூன் செய்முறை :...

உங்களின் கூந்தலுக்கு எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் தரும் அதிசயமான நன்மைகள்

nathan
அடர்த்தியான மற்றும் நீளமான முடியை விரும்பாத பெண்களே இந்த உலகில் இருக்க முடியாது. அத்தகைய அழகிய கூந்தலை பேணிக்காக்க பெண்கள் படும் பாடு இருக்கின்றதே அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவ்வாறு அரும்பாடு பட்டு...

சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் பன்னீர் ராஜ்மா மசாலா

nathan
இரவில் சப்பாத்தி செய்து சாப்பிடப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று தெரியவில்லையா? உங்களுக்கு பன்னீர் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் பன்னீர் மற்றும் ராஜ்மா கொண்டு மசாலா செய்து சுவைத்துப் பாருங்கள். மேலும்...

பெண்களே இறுக்கான உடை அணிவதை தவிருங்கள்

nathan
இன்றைய இளம் பெண்கள் பேஷன் என்று நினைத்து உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள். இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக உடைகள் இப்பொழுது கடைகளில்...

உடல்நலத்திற்கு நல்லது பச்சை உணவா… வேகவைத்த உணவா….

nathan
சில உணவுகளை பச்சையாக சாப்பிடலாம், சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். சில சமயங்களில் பச்சையாக உண்ணும் போது செரிமானப் பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படலாம். உணவுகளை வேக வைத்து சாப்பிடுவதால், செரிமான...

இந்த இரண்டு பொருள் மட்டும் இருந்தாலே மற்றவர் பொறாமைப்படும் அழகினை பெறலாம் தெரியுமா?

nathan
அனைவருக்குமே தங்களது முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அதுவும் மெக்கப் எதுவும் போடாமலேயே முகம் பளிச்சிடும் அழகினை பெற வேண்டும் என்ற ஆசை நியாயமான ஒரு ஆசை தான்.....

கொழுப்பை கரைத்திடும் – கொள்ளு ரசம்

nathan
தேவையான பொருட்கள்: கொள்ளு – 50 கிராம் (வறுத்தது) துவரம் பருப்பு – 1 ஸ்பூன் தனியா – 3 ஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1/2 ஸ்பூன் பெருங்காயம்...

உங்க முகத்தில் இருக்கும் வெள்ளை புள்ளிகளை நீக்கும் 10 குறிப்புகள்!!சூப்பர் டிப்ஸ்

nathan
வெள்ளை புள்ளிகள் என்பது ஒரு சிறிய வடிவில் நெற்றி, தாடை, மூக்கு போன்ற இடங்களில் தோன்றி உங்கள் முகழையே கெடுத்து விடும். இந்த மாதிரியான புள்ளிகள் இறந்த செல்கள், நச்சு, தூசிகள் மற்றும் எண்ணெய்...

தூங்கும் போது திடீரென கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன் தெரியுமா?

nathan
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருப்பீர்கள், திடீரென உங்களுக்கே தெரியாமல் ஏதோ நூறடி உயரத்தில் இருந்து கீழே விழுவது போன்று உணர்ந்து விழுந்தடித்து உறக்கத்தில் இருந்து எழுந்திரு உட்கார்ந்து மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பீர்கள்....

சுவர்களை அழகாக வைத்துக் கொள்ள என்ன வழி?

nathan
வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தால் வீடு மகிழ்ச்சி தரும் இடமாக இருக்க வேண்டும். அதற்கு மிகவும் முக்கியமானது வீட்டின் சுவர்களை அழகாக வைத்துக் கொள்வதாகும். வீட்டில் உள்ள வரவேற்பரை படுக்கையறை மாணவர்கள் படிக்கும் அறை,...

ஸ்பெஷல் இனிப்பான ஜாங்கிரி

nathan
தீபாவளிக்கு ஜாங்கிரியை கடையில் வாங்காமல் வீட்டியேயே எளிய முறையில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான ஜாங்கிரிதேவையான பொருள்கள் : உளுந்து – ஒரு கப்சர்க்கரை – 3 கப்ஏலக்காய் தூள்...

ஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan
குதிகால் வெடிப்பு உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவில் தீவிரமான பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது தாங்க முடியாத கடுமையான வலியை ஏற்படுத்தி, நடப்பதில் சிரமத்தை சந்திக்க வைக்கும். அதிலும் தற்போது பனி பொழிவு...

வயதாவதை தள்ளிப்போடும் இந்த உணவுகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

nathan
வயதாவதை தடுக்க முடியாதுதான். ஆனால் தள்ளிப் போடச் செய்யலாம் அல்லவா. நாம் சரிவிகித சத்துக்களுடன் உண்ணும்போது, நம் உடலில் தேவையான விட்டமின்களும், மினரல்களும் இருந்தால், முதுமையை தடுக்கலாம். எப்படி எந்த வகையான உணவு என்று...

மிளகு பட்டர் துக்கடா

nathan
என்னென்ன தேவை? சிறுதானிய மாவு – 1 கப் (காதி கடையில் ரெடிமேடாக கிடைக்கும்), மைதா – 1/2 கப், கோதுமை மாவு – 1/2 கப், மிளகுத்தூள் (கரகரப்பாக பொடித்தது) – 2...

வெயிலுக்கு குளுகுளு டிப்ஸ்

nathan
வெயில் காலம் வந்தாலே, பலருக்கு பாத எரிச்சல் வந்து விடும். குறிப்பாக நீரிழிவுக்காரர்களுக்கு! 2 டீஸ்பூன் சிவப்பு சந்தனத்துடன், சிறிது பன்னீரும், 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயும் கலந்து, பாதத்தில் தடவிக் கொண்டு, கால்களை சற்று...