ஓரினச்சேர்க்கை : நண்பரை கழுத்தை நெரித்து கொ-லை
சென்னை நடக்கரை எம்.எம்.காலனியை சேர்ந்தவர் லோகேஷ் (25). இதேபோல் அம்பாசூர் பகுதியை சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (27). இருவரும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர். கடந்த 8ம் தேதி...