31.3 C
Chennai
Saturday, Jul 11, 2026

Author : nathan

நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடிக்கலாமா?

nathan
எள் கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. நல்லெண்ணெயை எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம். நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடிக்கலாமா?எள் கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது....

பெண்களுக்கு செல்போன் தொந்தரவா?

nathan
பெண்கள் செல்போன் தொந்தரவிலிருந்து தப்பிக்க சில ஆலோசனைகள் ஆண்களுடன் தனிமையில் பேசுவதை தவிர்த்திடுங்கள். அதுவும் காட்சியாக பதிவாகிவிடும். பழகும் நபர் எப்படிபட்டவர் என்று தெரியாத நிலையில் நன் நட்பை உறுதி செய்யும் வகையிலான எஸ்எம்எஸ்களை...

பொடுகு என்றால் என்ன ? பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

nathan
தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். *பொடுகு ஏன் வருகிறது? 1. வரட்சியான சருமத்தினால் வரும்....

நாப்கினைப் பற்றி பெண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் – ஆண்கள் ப்ளீஸ் படிக்க வேண்டாம்!!!

nathan
எதில் எல்லாம் விழிப்புணர்வு எதிகம் தேவையோ, அதில் எல்லாம் தான் நாம் சுத்தமாக விழிப்புணர்வின்றி இருப்போம். உதாரணமாக சொல்ல வேண்டுமானால், ஆணுறை, நாப்கின் போன்ற உடல்நலன் சார்ந்த பொருட்கள். அசிங்க, அசிங்கமாக கொச்சை வார்த்தைகளில்...

முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள கருமையை நீக்க சில டிப்ஸ்.

nathan
உடலில் பலருக்கு கருமையாக இருக்கும் பகுதி என்றால் அது முழங்கை மற்றும் முழங்கால் தான். ஏனெனில் பள்ளி செல்லும் வயதில் அனைவரும் மிகவும் குறும்புத்தனமாக இருப்பதால், பள்ளியில் கட்டாந்தரையில் முட்டி போட்டிருப்போம். இப்படி பலமுறை...

சரும பராமரிப்பில் செய்யக்கூடாதவை

nathan
• தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும். வேலை காரணமாக தினமும் தலைக்குக் குளிக்க நேர்ந்தால், குழந்தைகளுக்கான ஷாம்பூ அல்லது மிதமான ஷாம்பூ பயன்படுத்தவும். • ...

மிளகு ரசம்

nathan
தேவையான பொருட்கள் புளி – ஒரு நெல்லிக்காய் அளவு தக்காளி – 1 பூண்டு – 2 பல் கொத்தமல்லி தலை – சிறிதளவு துவரம் பருப்பு – 1 ஸ்பூன் மிளகு –...

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியவைகள்!!!

nathan
மனிதனின் இரு கைகளையும் விட மிக முக்கியமானது தன்னம்பிக்கை. யானைக்கு பலம் தும்பிக்கை, மனிதனின் பலம் நம்பிக்கை என்ற வாசகத்தை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது, மறந்தால் பூமியில் நிலைத்து இருந்துவிட முடியாது....

ப்ரோக்கலி சூப்

nathan
சத்து நிறைந்த ப்ரோக்கலி சூப்பை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ப்ரோக்கலி சூப்தேவையான பொருட்கள்: ப்ரோக்கலி – பாதிஆலிவ் ஆயில்/ வெண்ணெய் –...

எள்ளுப்பாகு

nathan
தேவையான பொருட்கள் எள்ளு 500 கிராம் சீனி உங்கள் விருப்புக்கு ஏற்றவாறு (500 கிராம்) உழுத்தம்மா 200 கிராம் வரையில்...

வயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும் ஜூஸ்கள்!

nathan
இன்றைய கால கட்டத்தில் நம்மில் பலரும் துரித உணவுகள், ஜங்க் உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை நாடி சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் அதனால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகளைப் பற்றி பலரும் பேசி வருவதால்,...

கோடை காலத்தில் உடலை குளிர்விக்கும் உணவுகள்

nathan
கேரட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, பீட்ரூட், தர்ப்பூசணி, வெள்ளைப்பூசணியை சிறு துண்டுகளாக்கி அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை குறைக்கும். கோடை காலத்தில் உடலை குளிர்விக்கும் உணவுகள்கோடை காலம் உடல் நலத்திற்கு பல்வேறு...

முக‌ அழகை‌க் கூ‌ட்ட

nathan
5 அ‌ல்லது 6 ‌திரா‌ட்சை‌ப் பழ‌ங்களை முக‌த்‌தி‌ல் சாறு படுமாறு ந‌ன்கு தே‌ய்‌த்து ‌விடவு‌ம். கழு‌த்து‌ப் பகு‌திக‌ளிலு‌ம் தே‌ய்‌க்கவு‌ம். 15 ‌நி‌மிட‌ம் க‌ழி‌த்து ‌ப‌ச்சை‌த் த‌ண்‌ணீ‌ரி‌ல் முக‌த்தை‌க் கழுவவு‌ம். கடலை மாவுட‌ன் த‌ண்‌ணீ‌ர் அ‌ல்லது...

கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை இப்போது சாத்தியம்!

nathan
குழந்தைப்பேறுக்கு வேறு வாய்ப்பே இல்லாத பெண்கள் ‘வாடகைத்தாய்’ உதவியுடன்தான் தாய்மை அடைய முடியும் என இன்றுவரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். மருத்துவ உலகில் இன்றைய வளர்ச்சியோ மழலை பாக்கியத்துக்கு இனி ‘வாடகைத்தாய்’ தேவையில்லை என்ற நிலையை...

மன பதற்றத்தை தணிக்கும் எண்ணெய் குளியல்

nathan
ஒரு சிலருக்குப் பரம்பரை வழியாகவும், பதற்றம் வருகிறது. இதற்கான சிகிச்சை முறைகள் பல உள்ளன. மரபணுக்கள் அல்லது பிரகிருதி இதற்குக் காரணமாகிறது. மன பதற்றத்தை தணிக்கும் எண்ணெய் குளியல்மனப்பதற்றம் அல்லது மனம் சஞ்சலம் அடைந்து...