கண்ணாடி போட்டாலும் அழகாக காட்சியளிக்க சில டிப்ஸ்…
இன்றைய காலக்கட்டத்தில் இளம்வயதிலேயே கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் எப்போதும் கணினி முன்பு இருப்பது மட்டுமின்றி, எந்நேரமும் மொபைலை நோண்டிக் கொண்டே இருப்பதும் ஒரு காரணமாகும். கண்ணாடி அணிந்திருப்பதால் தாங்கள் அழகாக...