32.6 C
Chennai
Monday, Jul 13, 2026

Author : nathan

நக சுத்தியை குணப்படுத்த இதோ எளிய பாட்டி வைத்திய முறைகள்..!சூப்பர் டிப்ஸ்

nathan
நக சுத்தி என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவது ஆகும். இதை உடனடியாக சரி செய்யாவிட்டால், செப்டிக் ஆகி விரலுக்கே ஆபத்தாக முடியும். இங்கு அதற்கான எளிய தீர்வுகளை காணலாம் மிக எளிதாக...

உங்களுக்கு தலைவலி வருவதற்கு எதெல்லாம் காரணமா இருக்கும்-ன்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan
ஒருவர் தங்களது வாழ்நாளில் நிச்சயம் பலமுறை தலைவலியை சந்தித்திருப்போம். தலைவலி வந்தால் எப்படி இருக்கும் என்று அனைவருக்குமே தெரியும். தலைவலி வந்தால், அதனால் வலியை அனுபவிப்பதோடு மட்டுமின்றி, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத...

இரவு நேரத்தில் நொறுக்கு தீனி சாப்பிடலாமா?

nathan
இரவுகளில் திடீரென பசி எடுத்தால் வெறும் வயிற்றோடு படுக்க தேவையில்லை. மிகவும் குறிப்பிட்ட வயிறு நிறையக் கூடிய ஸ்நேக்ஸ் சாப்பிடலாம். இரவு நேரத்தில் நொறுக்கு தீனி சாப்பிடலாமா?இரவுகளில் நொறுக்கு தீனி சாப்பிடக் கூடாது, ஜீரண...

பாரசிட்டமால் மருந்தை அதிகம் எடுத்துக்கொள்வதால் வரும் ஆபத்து

nathan
  பாரசிட்டமால்’ மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பின்னாளில், ஆஸ்த்மா, அலர்ஜி உள்ளிட்டவை ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓட்டாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி ஜூலியன்...

மாத விலக்கின்போது வரும் வலியினால் அவதியுறும் பெண்களுக்கு . . .

nathan
பெண்களுக்கு ஆரோக்கியமான அதேநேரத்தில் அவ ஸ்தையான நோய் எது என்றால் அது மாத விலக்குதா ன். நோய் என்று சொல்லிவிட்டு நீங்கள் ஆரோக்கியம் என்கிறீரகளே!குழப்ப‍மாக இருக்கிறது என்று நீங்கள் சொல்வது என் காதில் விழு...

அவல் வேர்க்கடலை பக்கோடா…

nathan
தேவையான பொருட்கள்: அவல் – 200 கிராம்கடலை மாவு – 100 கிராம்அரிசி மாவு – 50 கிராம்வறுத்த வேர்க்கடலை – 50 கிரால்மிளகாய்த்தூள் – 1 மேஜை கரண்டிபெருங்காயம் – 1 மேஜை...

ரமலான் ஸ்பெஷல்: சிக்கன் மலாய் டிக்கா

nathan
இதுவரை சிக்கன் மலாய் டிக்காவை ஹோட்டல்களில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த டிக்காவை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். குறிப்பாக இதனை வீட்டில் செய்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதிலும் ரமலான் நோன்பு காலத்தில் எண்ணெயில்...

தசைகளை உறுதியாகும் வார்ம் அப் பயிற்சிகள்

nathan
உடலுக்கு உறுதியும் மனதுக்கு உற்சாகமும் அளிக்க வீட்டிலேயே சில எளிய பயிற்சிகள் செய்வதன் மூலம், உடலை ஃபிட்டாகவைத்திருக்க முடியும்.ஜாகிங்:நின்ற இடத்திலோ அல்லது மைதானத்திலோ கால்களை நன்கு உயர்த்தி, கைகளை அசைத்து, 2 நிமிடத்துக்கு ஓட...

வயதான தோற்றத்தை போக்கவேண்டுமா??இத ட்ரை பண்ணுங்க நிச்சயம் பலன்!!

nathan
உங்களுக்கு வயதான தோற்றத்தை காட்டும் தழும்புகள் இருக்கின்றனவா? அப்படியானால், வயதுப் புள்ளிகள் காலப்போக்கில் பெரியதாகவோ அல்லது இருண்டதாகவோ மாறும் என்று உங்களுக்குத் தெரியுமா? அவை வலியற்றவையாக இருந்தாலும், வேறு எந்த அறிகுறிகளும் இல்லை என்றாலும்,...

குழந்தை பிறந்ததும் வேலையை இழக்கும் பெண்கள்

nathan
குழந்தைகள் பராமரிப்பு என்று வரும்போது நிச்சயம் குழந்தைக்குதான் முதலிடம் தர வேண்டியுள்ளது. எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். குழந்தை பிறந்ததும் வேலையை இழக்கும் பெண்கள்பெண்கள் இல்லத்தரசிகளாக மட்டும் இருந்த...

உங்களுக்கு தெரியுமா 5 கிலோ எடையைக் 3 நாட்களில் குறைக்கும் அற்புத டீ!சூப்பர் டிப்ஸ்

nathan
உடல் பருமன் என்பது தற்போது ஏராளமான மக்கள் அவஸ்தைப்படும் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த உடல் பருமனைக் குறைக்க பலர் பலவிதமான டயட்டுகள் மற்றும் ஜிம்களில் பல கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருவார்கள்....

உங்களுக்கு தெரியுமா ஆண்மைகுறைவு, நரம்பு தளர்ச்சியை மாயமாய் போக்கும் ஓரிதழ் தாமரை!

nathan
தாமரை என்றவுடன் நீரில் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகும். இதன் இலையை வாயில் வைத்து சுவைத்தால் வாயில் குழகுழப்பு தட்டும்.இது நிலத்தில் வளரக்கூடிய சிறு செடியினத்தைச் சேர்ந்த...

ஆண்களின் பாலியல் பிரச்சனைகளை தீர்க்கும் பீட்ரூட்

nathan
இப்போது பீட்ரூட் எப்படி ஆண்களின் பாலியல் பிரச்சனைகளை சரிசெய்கிறது என்று பார்ப்போம். ஆண்களின் பாலியல் பிரச்சனைகளை தீர்க்கும் பீட்ரூட்இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் அதிக அளவில் பாலியல் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். எனவே இதற்கு ஓர்...

கடலைப்பருப்பு ஸ்வீட் கேசரி

nathan
என்னென்ன தேவை? கடலைப்பருப்பு – 1 கப், பொடித்த வெல்லம் – 1/2 கப், தேங்காய்த்துருவல் – 1/4 கப், நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 8 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – 1/4...

தாய்மை அடைவதற்கான சரியான வயது

nathan
ஒரு பெண் தாய்மை அடைவதற்கான ஏற்ற வயது எதுவோ அதுவே அவளின் திருமண வயது. 23 வயதிலிருந்து 28 வயது வரை தாய்மை அடைவதற்கான சரியான வயது. தாய்மை அடைவதற்கான சரியான வயதுஒரு பெண்...