உங்கள் களைப்பு எதுவும் வெளியில் தெரியாமலிருக்க, முதலில் உங்கள் கண்களை அழகாக அழகுப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு மெலிதாகவும் அழகாகவும் கண்களுக்கு மை தீட்டுங்கள்....
முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். இந்தியப் பழங்களின் அரசன் என்ற சிறப்பும் பெற்றது மாம்பழம். ஒருபுறம், பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாகக் கூறி, ஐரோப்பிய யூனியனானது இந்தியாவின் அல்போன்சா மாம்பழத்துக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது....
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது வைட்டமின் டி சத்து குறைவாக இருக்குமேயானால் பிறக்கும் குழந்தை எடை குறைவாக பிறப்பதாக மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது. கருத்தரித்து 26 வாரங்களில் வைட்டமின் டி அளவு தாயாரின் உடலில்...
உங்களையும் அறியாமல், நீங்கள் ‘சோசியல் ஜெட்லாக்’கால் அவதிப்படுபவராக இருக்கலாம். ‘சோசியல் ஜெட்லாக்’ ஏற்படாமல் எப்படித்தான் தவிர்ப்பது? என்பதை பார்க்கலாம். ‘சோசியல் ஜெட்லாக்’கால் அவதிப்படுகிறீர்களா?உங்களையும் அறியாமல், நீங்கள் ‘சோசியல் ஜெட்லாக்’கால் அவதிப்படுபவராக இருக்கலாம். அவ்வாறு அவதிப்பட்டால்,...
நாம் எல்லோருமே வாழ்வில் ஒருமுறையாவது தசைப்பிடிப்பால் அவதிப்பட்டிருப்போம். கடுமையாக வேலை செய்துகொண்டிருக்கும்போது, விளையாடும்போது திடீரென உடலில் எங்கேயாவது தசை பிடித்துக்கொண்டு பாடாகப்படுத்திவிடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் ஒரு முக்கியப் பிரச்னை,...
திரைப்படம் இன்றைய பெண்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது கூந்தல் உதிர்வது. இதற்கு காரணம் தூசி, மனஅழுத்தம், டென்ஷன், உணவுமுறைகள் போன்ற காரணங்களால் கூந்தல் உதிர்வு ஏற்படுகிறது. இதற்கு பயப்பட வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த...
முகம் பொலிவை இழப்பதற்கு புகை, தூசு, வெயில், வியர்வை. என எத்தனையோ காரணங்கள் உள்ளன. இவை பொலிவை மட்டும் கெடுப்பது இல்லை. சருமப் பாதிப்புக்கும் உள்ளாக்குகிறது. வீட்டிலேயே எளிமையான இயற்கை வழிகள் மூலமாக அழகைப்...
சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக பேண உதவுகிறது. வயதானவர்களுக்கான ஏரோபிக் உடற்பயிற்சிகள்ஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான...
நம் எல்லாருக்குமே குழந்தையாய் இருக்கும்போது இருக்கும் சருமம் , நிறம் இருப்பதில்லை.அதிக நேரம் வெயிலில் அலைய வேண்டிய சூழ் நிலை, மாசுபட்ட காற்று, தூசு, புகை எல்லாம் சேர்ந்து நம் சருமத்தை பாதிக்கின்றன. இதனால்...
* ‘நம் நாட்டில் குழந்தைகள் மற்றும் வளரும் இளம் பெண்களிடையே (11-19 வயது வரை) 60 சதவிகிதத்துக்கு மேற்பட்டோர் இரத்தச் சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்’. * 80 சதவீதம் தாய்மார்களும், பெண்களும் இரத்தச் சோகையால்...
கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் அதற்கான சில ஆலோசனைகள். கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. தலையில்...
தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்துகுளித்தால்,உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகுத் தொல்லை தீரும். பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் உறவைத்து பின்னர் குளித்தல்....
கத்வால் சேலைகளின் ஒவ்வொரு இழைநூலும் முற்றிலும் கையால் நெய்யப்படுகிறது என்பதே இதன் சிறப்பம்சம். கண்ணை பறிக்கும் கத்வால் பட்டு சேலைகள்தெலுங்கானா மாநிலத்தில் துங்கபத்ரா மற்றும் கிருஷ்ணா நதிகளுக்கு இடையே உள்ள ஊர்தான் கத்வால். அழகிய...
இன்றைய தலைமுறையினர் மேக் அப்-பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஒவ்வொருவரின் சருமத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல் விதவிதமான மேக் அப் முறைகளை பயன்படுத்தி அவர்களின் அழகை பன்மடங்கு பொலிவுபடுத்தி கொள்கின்றனர். அவ்வகையில், தற்போது மிக பிரபலமாக...