உங்க பல் மஞ்சளா இருக்கா? இதோ அதைப் போக்க உதவும் சில எளிய வழிகள்!
பலருக்கு பற்கள் புகைப்பிடிப்பது மற்றும் ஆல்கஹால், காபி, டீ, சோடா பானங்கள் போன்றவற்றைக் குடித்து மஞ்சள் நிறத்தில் இருக்கும். இப்படி மஞ்சளாக இருக்கும் பற்களை வெண்மையாக்குவதற்கு கடைகளில் விற்கப்படும் கண்ட டூத்பேஸ்ட்களை வாங்கி பயன்படுத்துவோம்....