29.3 C
Chennai
Thursday, Jul 16, 2026

Author : nathan

அக்குள் கருமையை நீக்கும் அழகு குறிப்புகள்

nathan
பெரும்பாலான பெண்கள், சில இடத்தில் இந்த சிக்கலை எதிர்கொள்கிறார்கள் – இதை க‌ண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டிய ஒன்றாக இருக்கிறது. சில‌ எளிய பயிற்சியின் மூலமாகவும், சில எளிய வீட்டு வைத்தியத்தினை தினமும் பின்பற்றினாலே போதும்...

பெண்களுக்கு ஏற்படும் ‘வாட்ஸ் ஆப்’ சிக்கல் – தவிர்ப்பது எப்படி?

nathan
வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்தில் பெண்களுக்கான பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றை தடுப்பது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். பெண்களுக்கு ஏற்படும் ‘வாட்ஸ் ஆப்’ சிக்கல் – தவிர்ப்பது எப்படி?சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும்...

உடற்பயிற்சியில் மாற்றம் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

nathan
நீங்கள் பயிற்சிக்குப் பின்னர் மிகவும் தளர்ந்து போகும் நிலையை உணர்ந்தால் நீங்கள் குறைந்த தீவிரமுள்ள பயிற்சிகளை செய்ய வேண்டும். உடற்பயிற்சியில் மாற்றம் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்எளிய உடற்பயிற்சிகள் வயிற்றுக் கொழுப்பை கரைக்க உதவுகிறது....

கோடை வெயிலுக்கு சூப்பரான மசாலா மோர்

nathan
தேவையான பொருட்கள்: கெட்டித் தயிர் – 1 கப் தண்ணீர் – 1 கப் கொத்தமல்லி – 2 டீஸ்பூன் மோர் மிளகாய் – 1 உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு. எண்ணெய்...

சமைத்த உணவுகளின் சுவையை சரிப்படுத்துவது எப்படி?

nathan
குழம்பு ரசம் செய்யும்போது உப்பு, காரம் கூடிவிடும் அல்லது குறைந்துவிடும். குறைந்தால் அதை சேர்ப்பதன் மூலம் சரி செய்யலாம். ஆனால் கூடுதலாக இருந்தால் வயிற்றுக்குள் செல்வதற்கு பதில் நேராக குப்பைத்தொட்டிக்கு போய்விடுமே…. அதை எப்படி...

சூப்பரான மீல் மேக்கர் – மஷ்ரூம் பிரியாணி

nathan
மீல் மேக்கருடன் மஷ்ரூம் சேர்த்து பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். செய்தும் எளிமையானது. இன்று இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான மீல் மேக்கர் – மஷ்ரூம் பிரியாணிதேவையான பொருட்கள் :...

‘கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன?

nathan
கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன? என்பதற்கான விளக்கத்தையும், அது செய்யும் வேலையையும் கீழே விரிவாக பார்க்கலாம். ‘கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன?மாரடைப்பு எனப்படும் “ஹார்ட் அட்டாக்”குக்கும் “கார்டியாக் அரஸ்ட்”டுக்கும் சிறு வித்தியாசம் உள்ளது. ‘ஹார்ட்அட்டா’க்கும்,...

கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய டிப்ஸ்

nathan
சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் கை, கால் முட்டிகளில் கருப்பாக இருக்கும். நன்கு தேய்த்துக் குளித்தாலும் அந்த நிறம் மாற மாட்டேனென்கிறது என்று புலம்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எளிய தீர்வு உள்ளது. ஒரு கொய்யாப்பழம்...

புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் – ஆரஞ்சு சாலட்

nathan
காலையில் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். இப்போது ஆப்பிள் – ஆரஞ்சு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் – ஆரஞ்சு சாலட்தேவையான பொருட்கள் :...

கோடைக்காலங்களில் சரும நோய்

nathan
உடல் மற்றும் கை, கால்கள் கோடைக்காலங்களில் சரும நோய்கள் நம்மை வந்து அண்டாமல் இருக்க இலுப்பை இலையை அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தாலே போதும் (இலுப்ப இலைகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்).....

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் அச்சு முறுக்கு

nathan
தேவையானப்பொருட்கள்: அரிசி மாவு – 1 கப் மைதா – 1/4 கப் முட்டை – 4 பொடித்த சர்க்கரை – 1/2 கப் தேங்காய்ப்பால் – 1 கப் வெள்ளை எள் –...

நீங்கள் தூங்கும்போது செய்யும் தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்

nathan
கூந்தல் உதிர்விற்கு இரவுகளில் நாம் செய்யும் சில விஷயங்களும் காரணமாகிறது. அவ்வாறான எந்த தவறுகள் உங்கள் கூந்தலை பாழ்படுத்துகின்றன என பார்க்கலாம். நீங்கள் தூங்கும்போது செய்யும் தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்கூந்தல் உதிர்விற்கு பகல்...

காலையில் வெறும் வயிற்றில் முட்டைகோஸ் ஜூஸ் குடிங்க

nathan
முட்டைக்கோஸில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஏராளமான சத்துக்களும் அதனால் கிடைக்கும் நன்மைகளும் அதிகமாக நிறைந்துள்ளது. காலையில் வெறும் வயிற்றில் முட்டைகோஸ் ஜூஸ் குடிங்கமுட்டைக்கோஸை காய்களோடு சமைத்து சாப்பிடுவதை விட அதை ஜூஸ் செய்து சாப்பிடுவதால்,...

மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்துவது சரிதானா?

nathan
நமது நாட்டில் மாதவிலக்கு காலத்தில் கோவில்களுக்கு செல்ல கூடாது என்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பெண்கள் முக்கியமான விஷேசங்கள், பக்கத்து வீட்டு சுப நிகழ்ச்சிகள், டூர் செல்லுதல் போன்ற காரணங்களுக்காக மாதவிடாயை தள்ளிப்போட நினைக்கின்றனர்.இன்றும் சிலர்...