அன்று தங்கப் பல்…இன்று கோல்டு ஃபில்லிங்!
முகத்தின் அழகுக்குப் பிரதானமாக இருப்பது பற்கள். பல் போனால் சொல் போகும் என்பதால்தானே மாற்றுப்பல்லை நாடுகிறோம். 80கள் வரையிலுமே பற்கள் மறுசீரமைப்பு சிகிச்சையில் ‘தங்கப்பல்’ தனக்கென அசைக்க முடியாத ஓர் இடத்தை பிடித்திருந்தது. காலப்போக்கில்...