முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?
வயதாகும்போது உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாமல் போய்விடுகிறது. உடல் இயக்கம் குறையும் போது மூட்டு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகின்றன. முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்? 40 வயதில் தொடங்கி வயது அதிகரிக்க...