Author : nathan

ஸ் ரீவியா என்னும் இனிப்புத்துளசி -இலைகளை சுவையூட்டியாக நீரிழிவு நோயாளர்கள் பயன்படுத்த முடியும்??

nathan
ஸ் ரீவியா (Stevia redaudiana) என்பது சூரியகாந்தி குடும்ப (Family: Asteraceae – formerly Compositae) பயிராகவும் இலைகளில் அதிகம் இனிப்பூட்டி உள்ளபயிராகவும் காணப்படுகின்றது. இந்த சுவையூட்டியினால் நாம் பயன்படுத்தும் சீனியினளவை கணிசமான அளவில்...

வாய் துர்நாற்றம் – (Bad Breath or bad Smell in Mouth)

nathan
முக்கிய காரணங்கள் “வாய் துர்நாற்றம் வர பல் சொத்தையாக இருப்பது (Decayed teeth), அல்லது பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது.(Improper oral hygiene ) தொண்டையின் இரு பக்கமும் “டான்ஸில்” சுரப்பி உள்ளது....

ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி

nathan
ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படிதேவையான பொருள்கள் : நண்டு – அரை கிலோசின்ன வெங்காயம் – 100 கிராம்இஞ்சி, பூண்டு விழுது –...

உடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு?

nathan
இளம் வயதினர் அரிசி உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்தால், தங்கள் உடல் எடையைக் குறைத்துவிடலாம் என்ற குருட்டுத்தனமான பழக்கத்தை நம்பி வருகின்றனர். உடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு?அரிசி உணவுகள் உடல் எடையை கூட்டும்....

பெண்களே தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே

nathan
திருமணத்திற்கு முன் ஆண்கள் வரம்புமீறினாலும், பெண்கள் தான் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும். பெண்களே தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமேஅன்றைய காலத்தில் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து திருமண உறவில் இணையவிருக்கும்...

கர்ப்பிணிகளுக்கு தண்டு கீரை பெஸ்ட்!

nathan
அசைவ உணவுகளை உண்பதால், ஏற்படும் பாதிப்புகளை இன்று பலர் உணர்ந்து, சைவத்துக்கு மாறி வருகின்றனர். இது போன்ற சைவ உணவு பிரியர்களில் சிலருக்கு, கீரை என்றாலே பிடிக்காது....

​சால்ட் அண்ட் பெப்பர்… ஹேர் ஸ்டைல் அல்ல.. குறைபாடு!

nathan
“நம்ம தல மாதிரி `பெப்பர் அண்ட் சால்ட் ஹேர் ஸ்டைல்’ மச்சான்!” என்று மழுப்புவார்கள் சில இளைஞர்கள். “ஏம்ப்பா, என் பின்னலையே உத்து உத்துப் பார்க்குறே..? வெள்ளை முடி ஏதாவது தெரியுதா என்ன?” செல்லமாகக்...

முகத்தை கழுவ எந்த ஃபேஷ் வாஷ் சிறந்தது

nathan
பலர் முகம் கழுவுகிறேன் என்று ஏனோதானோவென்று கண்ட கண்ட ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி கழுவுவார்கள். முகம் கழுவும் போது அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்....

அன்றாட வாழ்க்கையில், அழகு… ஆரோக்கியம்!

nathan
தினமும் வீட்டில் செய்து கொள்ளக்கூடிய, செய்துகொள்ள வேண்டிய அழகு, ஆரோக்கியத் துக்கான விஷயங்களைச் சொல் கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர், டாக்டர் கருணாநிதி. குளித்து முடித்ததும் சூரிய வெப்பம் படக்கூடிய கை போன்ற...

ஆண்கள் தங்கள் அழகை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!

nathan
இன்றைய தலைமுறை ஆண்கள் பெண்களுக்கு இணையாக தங்களை அழகாக வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். அதற்காக ஜிம் சென்று தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதோடு, சரும அழகை அதிகரிக்கவும் பல வழிகளை முயற்சித்து வருகின்றனர்....

புண், கட்டியை குணமாக்கும் ஈழத்தலரி

nathan
நீண்ட தடித்த இலைகளையும் நறுமணமுள்ள மங்கலான நடுவில் மஞ்சள் நிறமுள்ள மலர்களையும் கொண்ட ஓர் இலையுதிர் மரம். இதன் எல்லாப் பாகமும் மருத்துவப் பயனுடையது. 1. பட்டையை மென்மையாக அரைத்துக் கடினமான கட்டிகளுக்குப் பற்றிட...

கணவன் மனைவி பிரிவால் குழந்தை நிலை என்னவாகிறது தெரியுமா?

nathan
இந்தியாவிலுள்ள நீதிமன்றங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்குகளில் 52 சதவிகிதத்துக்கும் அதிகமானவை, கணவன் மனைவிக்கு இடையிலான விவாகரத்து மற்றும் கருத்து மோதல் தொடர்பானவை என்றும் அதனால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அதிர்ச்சியைத் தருகிறது என்.சி.ஆர்.பி(National Crime Records...

உங்கள் வீட்டில் ‘ஹெல்த் கிட்’ இருக்கிறதா?

nathan
வீட்டுக்கு என என்னென்னவோ பொருட்களைத் தேடித் தேடிச் சேர்க்கிறோம். ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகளைப் பெரும்பாலானவர்கள் வாங்கிவைப்பது இல்லை. குழந்தைகள், முதியவர்கள் உள்ள வீடுகளில் மருத்துவ உதவி...

அன்றாட வாழ்வில் பழங்கள் ஆரோக்கியம் நம்மிடம்

nathan
தினசரி வாழ்வில் அவ்வப்போது மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்களை சேர்ப்போம். நோய் வருவதையும் மருந்துகளையும் தவிர்ப்போம். அன்றாட வாழ்வில் பழங்கள் ஆரோக்கியம் நம்மிடம்இளைஞர்களை பார்த்து முதியவர்கள் தற்போது “பார்த்திர்களா நாங்கள் இன்னமும் எந்த அளவுக்கு...