மறுமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகர் பிரசாந்த்…
நடிகர் பிரசாந்த் 90களில் சாக்லேட் பாய் என்ற பெயரில் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் நடிகர் பிரசாந்த். அவருக்கு கிடைக்காத வெற்றி எதுவுமில்லை, மேலும் அவரது திரைப்படங்களின் பல பாடல்கள் ரசிகர்களின் பிளேலிஸ்ட்களில் இடம்பெறுவது உறுதி....