வேனிட்டி பாக்ஸ்: பெர்ஃப்யூம்
பூ வாசம் புறப்படும் பெண்ணே நீ பூ வரைந்தால்…’ என்பது கற்பனைக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். நிஜத்தில் யாருக்கும் இயற்கையிலேயே உடலில் நறுமணம் வீசுவதில்லை. அழகுசாதன அலமாரியில் அவசியமான பொருளாக இடம் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன...