29.3 C
Chennai
Wednesday, Jul 22, 2026

Author : nathan

வயிற்றுப் பகுதிக்கு ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சி

nathan
வயிற்று பகுதியில் அதிகளவு கொழுப்பை குறைக்கும் பயிற்சியை கீழே பார்க்கலாம். வயிற்றுப் பகுதிக்கு ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சிபெண்களுக்கு, ஆண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உடல் எடை அதிகரிப்பதுடன் வயிற்று பகுதியில் அதிகளவு சதை...

உங்க சரும சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!!

nathan
1. பெண்கள் தினமும் இரவில் படுக்கும் முன் முகத்திற்கு தடவும் கிரீம் அல்லது லோசனால் முகத்தில் சுருக்கங்கள் வரவில்லை என்று நினைகின்றனர். ஆனால் அது உண்மையல்ல, அந்த கிரீம் அல்லது லோசனை முகத்தில் தடவி...

கருவளையங்களை போக்க சூப்பரான டிப்ஸ்

nathan
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி, முகத்தின் அழகோ கண்களில் தான் உள்ளது. முகத்திற்கு அழகு சேர்ப்பதே கண்கள் தான், கண்கள் பொலிவிழந்து காணப்பட்டால் முகமே சோர்ந்து காணப்படும்....

ஆண்களே! ஒரே க்ரீம் கொண்டு வெள்ளையாக வேண்டுமா? அப்ப பிபி க்ரீம் யூஸ் பண்ணுங்க…

nathan
தற்போது பிபி க்ரீம்கள் வழக்கத்தில் உள்ளது. பிபி க்ரீம் என்பது பியூட்டி பாம் க்ரீம்களாகும். இது உலகின் பல்வேறு பகுதிகளில் ஆண்களின் அழகை அதிகரிக்க உதவும் மிகவும் பிரபலமான ஒரு அழகு சாதனப் பொருளாக...

ஒருதலைக் காதல் : தப்பிக்க வழி சொல்லும் ஆய்வு

nathan
ஒருதலைக் காதலில் இருந்து ஆபத்தில்லாமல் தப்புவது உங்கள் சாமர்த்தியத்தில்தான் உள்ளது. அஜாக்கிரதையாய் இருந்தால் ஆபத்துதான்! ஒருதலைக் காதல் : தப்பிக்க வழி சொல்லும் ஆய்வுஇளமையில் இனிமை தருவது காதல். இளம் பெண்களுக்கு எமனாய் அமைந்துவிடுவது...

பசலைக்கீரை பருப்பு சூப்

nathan
தேவையான பொருட்கள்: பசலைக் கீரை (பொடியாக நறுக்கியது) – 1 கோப்பைபயத்தம் பருப்பு – 50 கிராம்தண்ணீர் – 500 மி.லி.தக்காளிப் பழம் (பொடியாக நறுக்கியது) – 2கொத்தமல்லிப்பொடி – 1 மேசைக்கரண்டிசீரகப்பொடி –...

ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு

nathan
இன்று நேரமின்மை, சோம்பேறித்தனம் போன்ற காரணத்தால் நாம் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு நமது ஆரோக்கியத்திற்கு எப்படி வேட்டு வைக்கிறது என்பதை பார்க்கலாம். ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவுகாலை...

சருமத்தின் மாசுக்களை அகற்றும் கரித்தூள் !!

nathan
நீங்களும் எவ்வளவோ அழகுக் குறிப்புகளை உபயோகித்து டயர்டு ஆகியிருப்பீங்க. சில குறிப்புகள் உங்களுக்கு பலனளிக்காமல் போகலாம். இதற்காக அந்த குறிப்பு தவறானது என நினைக்கக் கூடாது. அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதல்ல என்பதுதான் உண்மை....

முதன் முதலாக கார் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை…

nathan
குடும்பத்தாரின் விருப்பத்திற்காக புதியதாக கார் வாங்க முடிவெடுத்து ‘ஷோ-ரூமுக்கு’ செல்வதற்கு முன்னர் கீழ்க்கண்ட விஷயங்களை கவனித்துக்கொள்ளுங்கள். முதன் முதலாக கார் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை…புதுக்கார் வாங்குவதற்கு முன்பு, ‘பட்ஜெட்’ முதல் ‘கார் லோன்’ பெறுவது...

அக்குளில் வரும் வலிமிக்க கட்டிகளைப் போக்க சில டிப்ஸ்…

nathan
சிலருக்கு அக்குளில் வலிமிக்க கட்டிகள் வரும். இந்த கட்டிகள் நிணநீர் முடிச்சுக்களில் ஏற்படும் வீக்கத்தால் வருபவை. நிணநீர் முடிச்சுக்களில் வீக்கம் ஏற்பட்டால், உடல் கிருமிகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பதைக் குறிக்கும். இருப்பினும் சில நேரங்களில்...

சப்பாத்தி – தால்

nathan
சப்பாத்திக்கு: கோதுமை மாவு – 3 கப் நெய் – ஒரு மேசைக்கரண்டி உப்பு – ஒரு தேக்கரண்டி புதினா – ஒரு கைப்பிடி இஞ்சி – 2 துண்டு பூண்டு – 4...

சிம்பிள் ஆலு மசாலா

nathan
தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு – அரை கிலோ,சின்ன வெங்காயம் – கால் கிலோ,பூண்டு – 15 பல்,மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்,தனியா தூள் – அரை டீஸ்பூன்,மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,தேங்காய்ப் பால் –...

லேப்டாப்பை பாதுகாக்க 10 வழிகள்!

nathan
காலைல கண்ணு முழிச்சவொடன லேப்டாப் ஆன் பண்ணி அலுவலக வேலையோ? ஃபேஸ்புக்கோ ஆன் பண்ணி உட்காரும் ஆளா நீங்க? ரயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட் எங்க இருந்தாலும் வேலைன்னு வந்துடுச்சுனா உடனே லேப்டாப்பை ஆன் பண்ணி...

தேங்காய்ப்பால் தேன்குழல்

nathan
என்னென்ன தேவை? பச்சரிசி 2 1/2 கப், முழு வெள்ளை உளுத்தம் பருப்பு 1/2 கப், தேங்காய்ப்பால் 1/2 கப், உப்பு சுவைக்கேற்ப, சீரகம் 1 டீஸ்பூன், வெண்ணெய் 50 கிராம், பெருங்காயம் 1/2...

ஸ்லிம்மான தொடை பெற-இதோ!!

nathan
ஸ்லிம்மான தொடையாக மாற எந்த பெண்ணுக்கு தான் ஆசையில்லை .இதோ அதற்கு 8 எளிய உடற்பயிற்சிகள் 1.சேரில் உட்காந்துக்கொண்டு கால்களை மடக்கி தூங்கி இறக்கவும். இதனை போல் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி 20...