தலையில் கோர்த்துக்கொள்வதற்கான காரணம் – தீர்வு
தலையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கோர்த்துக்கொள்வதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். தொடர்ந்து தலைக்கு குளிப்பதாலும் மழையில் நீண்ட நேரம் நனைவதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, புகை மற்றும்...