உள்ளங்கைகள் மிருதுவாக இருக்க இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க
உள்ளங்கைகள் மிருதுவாக இல்லையே என நிறைய பெண்கள் கவலைப்படுவதுண்டு. வீட்டில் பாத்திரம் மற்றும் துணி துவைக்கும் சோப்புகளின் கடினத்தன்மையால் சருமம் கடினமாகியிருக்கும். அதேபோல் அதிகமாய் உள்ளங்கைகளுக்கு வேலை கொடுத்தாலும் இப்படி ஆகிவிடும். கைகளும் மிருதுவாக...