உங்களுக்கு தெரியுமா வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெயை பயன்படுத்தினால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்!
இன்று ஏராளமானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. தலைமுடி அதிகம் உதிர்ந்தால், நாளடைவில் அது முடியின் அடர்த்தியைக் குறைத்து, ஒல்லியாக எலி வால் போன்று காட்டும். இது முடியின் அழகையே மிகவும்...