அவசியம் படிக்க..பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் வெளிப்படும் அறிகுறிகள்!
மாரடைப்பு சமீப காலங்களில் பெண்களுக்கு அதிகம் தாக்குகிறது சற்று அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல்தான். சில வருடங்களுக்கு முன்னர் ஆண்களே இதய நோய் மற்றும் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் சமீப காலங்களில் வந்த...