உங்களுக்கு தெரியுமா நல்ல உறக்கம் இல்லாவிட்டால் ஆபத்து
பெண்களுக்கு நல்ல உறக்கம் இல்லாவிட்டால் ரத்த அழுத்தம், மாரடைப்பு ஏற்படும்: அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி பெண்கள் அனைவரும் இதனை நன்றாக கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். தூக்கமின்மை பிரச்சினை உங்களுக்கு சிறியளவில் இருந்தாலும், அதாவது தூங்குவதில்...