விசித்ராவை அறைந்த விஜய் – பல ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7ல் பிரபல நடிகர் ஒருவர் தன்னை ஏமாற்றியதாக விசித்ரா கூறியது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில்...