பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்க நாட்டு வைத்தியம்!
மாதவிலக்கு மூன்று நாட்களில் இதை தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். வேப்பங்கொழுந்து, வெள்ளைப்புண்டு, மிளகு, வசம்பு இவைகளைச் சம அளவு எடுத்து அரைத்து மாதவிலக்கு மூன்று நாட்களிலும் ஒரு கோலிகுண்டு அளவு விழுங்கி...