உங்களுக்கு தெரியுமா நீண்ட அழகிய நகங்களை எப்படி பெறுவது…?
உங்கள் நகங்களை பராமரிப்பதில் சிரமம் உள்ளதா…??? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். எல்லா பெண்களுக்கும் பளபளக்கும் முடி, பொலிவான சருமம், அழகான நகம் ஆகியவற்றை வைத்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். நீண்ட நகங்களை...