திடீரென பரவிய அந்த வீடியோ… பிரபல சீரியல் நடிகை டிஜிபியிடம் புகார்…அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..
ஆபாச வீடியோவில் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து பிரபல டிவி நடிகைஅதிர்ச்சி அடைந்துள்ளார். பிரபல மலையாள சின்னத்திரை நடிகை ஜூஹி ரஷ்டகி. இவர், உப்பும் மிளகும் என்ற டிவி சீரியலில் நடித்ததன் மூலம், பிரபலம்...