உங்களுக்கு தெரியுமா நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்யும் விஷயங்கள் இவை தான்.!
உங்களுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறதா? அப்படியெனில் உடலைத் தாக்கும் கிருமிகளில் இருந்து பாதுகாப்புத் தரும் உங்களின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். ஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைவதற்கும், பலவீனமாவதற்கும் அவரது...