28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
k
எடை குறைய

ஆய்வில் வெளியாகிய தகவல்! திகில் படம் பார்த்தால் உடல் எடை குறையுமா?

உடல் எடை குறைப்பதற்கு பலர் பல முயற்சிகளை செய்திருப்போம். எனினும் தற்போது வெளியாகியுள்ள தகவல் சற்று வித்தியாசமானயாகும்.

எந்த வயதினராக இருந்தாலும் படம் பார்ப்பதில் ஆர்வம் இன்றும் குறையவில்லை.

சுவாரஷ்யம் மிக்க திகில் படங்களை கண் இமைக்காமல் பார்த்திருப்போம்.

இந்த விடயம் அனைத்து வயதினருக்குமான பிடித்தமான பொழுது போக்காக காலம் பல காலங்களாக உள்ளது.

திகில் படங்களை பார்ப்பதால் மாரடைப்பு ஏற்படும் என பலர் கூறுவார்கள்.

எனினும் உண்மையில் திகில் படங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஒத்துழைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதனின் உடல் பருமன் ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது.

சமிபாடடைந்த உணவுகளில் இருந்து வெளியேற்றப்படும் கலோரிகளின் அளவு குறைவாகவே உள்ளது.

இது பலருக்கு பலவித நோய்கள் ஏற்படுகின்றதாக அறியப்படுகின்றது.

எனினும் திகில் படங்கள் பார்க்கும் போது ஏற்படும் படபடப்புத்தன்மை ஏற்படுகின்றது.

அத்துடன் இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது.

இதன் மூலம் அதிக வியர்வை உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றது.

அதுமட்டுமன்றி சுமார் 113 கலோரிகள் இவற்றால் இழக்கப்படுகின்றது.

புதிதாக நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிக எடை உள்ளவர்களின் எடை குறைய கடலை மிட்டாய்…..

sangika

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் பருமனால் மனக்கவலையா? இந்த சின்ன மாற்றத்தை செய்யுங்க போதும்…

nathan

எடை குறைப்பு சாத்தியம்

nathan

அம்மாக்கள் எடை குறைக்க…

nathan

உடல் கொழுப்பை குறைக்க வேண்டுமா..? இது ஈசியான மருந்து..!

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்கும் போது உடலில் உண்டாக கூடிய மாற்றங்கள் என்னென்ன?

nathan

ஹார்மோன்களால் பெண்களுக்கு எடை அதிகரிப்பதற்கான 6 காரணங்கள்

nathan

இடை மெலிய 2 எளிய உடற்பயிற்சிகள்

nathan