child prob
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… அம்மாவாகப் போகிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகள்!

 

வாந்தி

சிலருக்கு முதல் ட்ரைமெஸ்டர் வரை வாந்தி இரண்டுக்கும். சிலருக்கோ குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாள்வரை விடாமல் அது தொடரும். ஒரு சிலருக்கு எப்போதாவது மட்டும் வாந்தி வரும்; மற்றபடி இவர்கள் நார்மலாகவே இரண்டுப்பார்கள். இன்னும் சிலருக்கு வாந்தி வருகிற உணர்வு மட்டுமே இரண்டுக்கும்… ஆனால், வாந்தியெடுக்க மாட்டார்கள்.

மயக்கமும் சோர்வும்

இதுவும் நபருக்கு நபர் மாறுபடும். ஒரு சிலருக்கு காலையில் படுக்கையிலிருந்து எழ முடியாத அளவுக்கு இரண்டுக்கும்; சிலரோ வழக்கம்போன்று சுறுசுறுப்புடன் இரண்டுப்பார்கள்.

மென்மையாகும் மார்பகம்

கருவுறுதலின் ஆரம்ப அறிகுறியாக பெரும்பாலானப் பெண்களுக்கும் மார்பகங்கள் மென்மையாகும்; வலியெடுக்கவும் செய்யும்.

பசியெடுத்தல்

கருத்தரித்த ஆரம்பத்தில், பல பெண்களுக்குச் சாப்பிடப் பிடிக்காது. தண்ணீர்கூட இவர்களுடைய நாக்குக்கு தேவையற்றதாகத்தான் தெரியும். சிலருக்கோ அதிகமான பசி உணர்வு இரண்டுக்கும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

கருவுற்ற ஆரம்பத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஒரு சிலருக்கு மட்டுமே நடக்கும். அதற்கு யூரினரி இன்ஃபெக்‌ஷனும் காரணமாக இரண்டுக்கலாம், கவனம்.

மலச்சிக்கல்

இயற்கையாகக் கருத்தரித்த பெண்களுக்கு மலச்சிக்கல் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. கருவுறுதலுக்கான மாத்திரைகள் உட்கொண்டவர்களுக்கு, அவற்றில் இரண்டுக்கிற புரோஜெஸ்ட்ரான் ஹார்மோனால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மனம் அலைபாய்தல் (Mood Swing)

கருக்கலைந்துபோன அனுபவம் உள்ள பெண்கள் மீண்டும் கருவுறும்போது `மனம் அலைபாய்தல்’ என்கிற மூட் ஸ்விங் ஏற்படுவதற்கு அதிக அளவில் வாய்ப்பிருக்கிறது. மற்றபடி, உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக 10% பெண்களே கருவுறுதலின் அறிகுறியாக மூட் ஸ்விங்ஸை எதிர்கொள்கிறார்கள்.

ரத்தக்கசிவு

முதல் ஒரு மாதம் வரைக்கும் மாதவிடாய் வராமல் இருக்கும்ு, திடீரென லேசான ரத்தக்கசிவு ஏற்படுதல் 20% பெண்களுக்கு நிகழ வாய்ப்பிருக்கிறது. ரத்தக்கசிவு வலியில்லாமல் இருக்கும்ுவிட்டால் இது குறித்து பயப்படவேண்டிய அவசியமில்லை.

Related posts

உஷாரா இருங்க! உங்க நாக்கில் இந்த மாற்றங்கள் இருந்தால் நீங்க பெரிய ஆபத்தில் இருக்கீங்கனு அர்த்தமாம்…!

nathan

தெரிஞ்சிக்கங்க…தர்மசங்கட நிலைக்கு உள்ளாக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளை தவிர்க்க சில டிப்ஸ்….

nathan

இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள் !

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்மை பெருகி குழந்தை வரம் கொடுக்கும் மூலிகை!

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் வெளியே சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று..!

nathan

பாதத்தில் அடிக்கடி எரிச்சல் உண்டாகிறதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

10 நாட்களில் குடலில் உள்ள நச்சை முழுமையாக வெளியேற்ற வேண்டுமா? அப்ப இத படிங்க…

nathan

கருத்த‍டை மாத்திரைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் பழக்க‍ம் வழக்கம் ஆக்கி கொண்டீர்களா?

sangika

பாட்டி வைத்திய மருத்துவ குறிப்புகள்

nathan