30.3 C
Chennai
Tuesday, Jul 8, 2025
vadivel bala
Other News

வடிவேல் பாலாஜி” வீட்டிற்குள் நு ழைந்த தி ருடன் !! அவருடைய போட்டோவை பார்த்ததும் என்ன செய்தார் தெரியுமா ??

வடிவேலு போலவே பாவனையில் பேசி சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் வடிவேல் பாலாஜி. அது இது எது மற்றும் கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் மூலம் மக்களிடம் பிரபலமான இவர். சமீபத்தில் மாரடைப்பால் உ யி ரி ழந்தார்.இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சில மாதங்களுக்கு முன் வடிவேல் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அதனால் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சி கி ச் சை பெற்று வந்தார் வடிவேல் பாலாஜி. தங்கள் சக்திக்கு முடிந்த அளவிற்கு அவரது குடும்பம் செலவு செய்து உள்ளது.

 

தனியார் மருத்துவமனையின் அதிகமான மருத்துவ செலவினால் அ தி ர் ந்துபோன பாலாஜியின் குடும்பம் தனியார் மருத்துவமனையில் இருந்து வேறு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். அங்கு பலனின்றி உ யி ரி ழந்தார் வடிவேல் பாலாஜி.

வடிவேல் பாலாஜிக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் விஜய் டிவி மிஸ் யூ வடிவேல் பாலாஜி என்ற நிகழ்ச்சி ஒன்றை நேற்று நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் வடிவேல் பாலாஜி பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள் பகிர்ந்து கொண்டு வந்தனர். அதில் அனைவரையும் கண்கலங்க வைத்த தகவலை கூறினார் ஒருவர்.

 

வடிவேல் பாலாஜிக்கு வேப்பம்பட்டு பகுதியில் வீடு ஒன்று உள்ளது. அங்கு நடந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியில் சென்று இருக்கிறார் வடிவேல் பாலாஜி. அப்போது அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் வடிவேல் பாலாஜியின் புகைப்படங்கள் மற்றும் விருதுகளை பார்த்துவிட்டு அண்ணா உங்க வீடு என்று தெரியாம வந்துட்டோம் மன்னிச்சிடுங்க கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளார்கள்.

 

இந்த சம்பவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை மட்டுமல்ல பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. இதுதான் வாழ்க்கை சிலர் பணத்தை சம்பாதிப்பார்கள் பெயர் இருக்காது. சிலர் பெயரை சம்பாதிப்பார்கள் பணம் இருக்காது.

Related posts

டாக்டர் பட்டம் -சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீ

nathan

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அறிவிப்பு

nathan

டிடி வெளியிட்ட புகைப்படம்! நான் குள்ளச்சி தான், ஆனால் டேஞ்சர் கேர்ள்.. உஷாரா இருந்துகோங்க

nathan

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் போக்குவரத்து -வெளியான தகவல்!

nathan

படுக்கையறையில் நிர்-வாண போஸ் கொடுத்த போனி கபூர் மகன் அர்ஜுன்…!

nathan

லியோ படம் குறித்து பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..

nathan

marshmallow root in tamil: பல்வேறு நோய்களுக்கான இயற்கை தீர்வு

nathan

மீண்டும் வைரல் – இன்பநிதியின் அந்தரங்க புகைப்படம்

nathan

oximetry: நாள்பட்ட சுவாச நிலைகளுக்கான கண்காணிப்பின் நன்மைகள்

nathan