bigg boss 4
Other News

என்ன கண்றாவி இதெல்லாம்…? சக போட்டியாளரிடம் சாதி பெயரை கேட்ட பிக் பாஸ் போட்டியாளர் !! வைரலாகும் வீடியோ !!

தமிழில் பிக் பாஸ் நான்காவது சீசன் கடந்த ஜூன் மாதமே துவங்கி இருக்க வேண்டும். ஆனால் அது துவங்க முடியாமல் போனது. மேலும் ரசிகர்களும் இந்த வருடம் பிக் பாஸ் 4 துவங்குமா துவங்காதா என கேட்கும் அளவுக்கு அது பற்றி எந்த அப்டேட்டையும் விஜய் டிவி வெளியிடாமல் இருந்தது.

இந்தநிலையில் கடந்த மாதம் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானது.வெளியாகி சரியாக ஒரு மாதத்தில் நேற்று முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது.

 

இந்த நிலையில் தற்போது வீட்டிற்குள் 16 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.மிகவும் பிரசித்திபெற்ற கலைஞர்கள் அதிகமாக இல்லாவிட்டாலும் நிகழ்ச்சி எவ்வாறு சூ டு பி டி க்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தற்போது முதல் நாளில் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்கள் தங்களுக்குள் நன்றாக பழகிக்கொண்டனர்.

 

இதில் போட்டியாளராக சென்ற சுரேஷ் சக்ரவர்த்தி சக போட்டியாளரான பாலாவிடம் உங்கள் சாதி என்ன என்று கேட்க அவரும் நாயர் என்று சொல்லும் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டார்களுக்கு அதிர்ஷ்ட மழை!பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டார்களுக்கு அதிர்ஷ்ட மழை!

nathan

உஷார் மக்களே….! ஓமிக்ரோனின் முக்கியமான 14 அறிகுறிகள் இதுதான்..

nathan

எமோஷ்னல் ஆன தொகுப்பாளினி பிரியங்கா- இதோ பாருங்க

nathan

ஒரு மாத குழந்தையை இழுத்து சென்று, கொன்ற தெரு நாய்கள்

nathan

விஜய் வர்மாவின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

nathan

வாகனம் வாங்க ஏற்ற நட்சத்திரம்

nathan

இலங்கையர்களுக்கு காத்திருக்கும் பெரும் நெருக்கடி!!

nathan

மார்பிலும் புற்றுநோய்… கசாப்பு கடையில் அறுப்பது போல் அறுத்துவிட்டனர் – கதறி அழுத நடிகை சிந்து

nathan

வக்கிர நிவர்த்தியடையும் குரு..

nathan