30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
Other News

அடேங்கப்பா! பிக் பாஸ் வீட்டில் தர்ஷனின் முன்னாள் காதலி : அடுத்தடுத்து களமிறங்கும் அதிரடி போட்டியாளர்கள்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பிரமாண்டமாய் தொடங்கியுள்ளது.

இதில் முதல் போட்டியாளராய் விஜேவும் நடிகருமான ரியோ ராஜ் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

தற்போது இரண்டாவது போட்டியாளராக ஈழத்து தர்ஷனின் முன்னாள் காதலி சனம் கலந்து கொண்டுள்ளார்.

இதனால் இலங்கை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதேவேளை, நடிகை ரேகா ஹாரிஸ் பல வருடங்களுக்கு பிறகு பிக் பாஸ் மூலமாக கம் பேக் கொடுத்திருக்கிறார். அவர் இது வரை 100கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். கடலோர கவிதைகள் படம் மூலமாக அவர் அதிகம் பிரபலம் ஆக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தொடங்கும் இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் திரைத்துறையுடன் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். கலை நிகழ்ச்சிகளுக்கு நடுவே போட்டியாளர்களின் அறிமுகம் நடைபெறுகிறது.

 

Related posts

இந்த குழந்தை யார் தெரியுதா? – இவங்க இப்ப டாப் ஹீரோயின்!

nathan

உல்லாசத்தில் இருந்த போது காதலன் செய்த செயல்!!

nathan

டாஸ்க்கால் முற்றிய சண்டை -மூஞ்ச உடைச்சி வீட்டுக்கு அனுப்பிடுவான் போல

nathan

மேஷம் முதல் மீனம் வரை! யோகம் யாருக்கு?

nathan

ஏடாகூட ஆடையில் மொத்த அழகை காட்டும் யாஷிகா ஆனந்த்

nathan

வெளிவந்த தகவல் ! பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அதிரடியாக களமிறக்கப்படும் வனிதா! சூடுப்பிடிக்குமா ஆட்டம்?

nathan

என் முகம் இப்படித்தான் பாலிஷ் ஆச்சு.. ரகசியம் உடைத்த சாய்பல்லவி..!

nathan

திரைப்படத்தை புறக்கணித்த பாடகி சின்மயி – காரணம் யார் தெரியுமா?

nathan

நடிகர் ரகுமான் மகளின் திருமண புகைப்படங்கள்

nathan