27.6 C
Chennai
Wednesday, Jul 9, 2025
Bigg Boss 4 Tamil Elimination
Other News

லீக்கான புகைப்படம் !! பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் இரண்டு நபர்கள் !! அட இவங்க ரெண்டு பேருமா ??

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கவிருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் புகைப்படம் கசிந்துள்ளது.

உலகம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இருந்து வரும் நிலையில், இன்று பிக்பாஸ் சீசன் 4 தொடங்கவுள்ளது.

 

தற்போது உள்ள சூழ்நிலையில் எத்தனை பேர் உள்ளே செல்லப்போகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்களை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது. பிக்பாஸில் நடிகை கேப்ரிலா நடனமாடும் புகைப்படமும், ரியோ ராஜ் கமலிடம் பேசுவது போன்றும் புகைப்படம் வெளியாகி இருவரும் உறுதியாக உள்ளே செல்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. 625.0.560.370.180.700.770.800.668.160.89 625.0.560.370.180.700.770. 1

Related posts

ரூ.7,65,000 கோடி மதிப்பு நிறுவனத்தை நிர்வகிக்கும் மும்பை பெண்

nathan

நடிகர் விஜய் சந்தித்த டாப் சர்ச்சைகள் ! வரி ஏய்ப்பு முதல் விவாகரத்து வரை..

nathan

குடிபோதையில் ஆரத்தி தட்டை வீசிய மணமகன்…

nathan

எஸ்பிபி நினைவிடத்தில் எழுதியிருக்கும் அந்த வார்த்தைகள்..

nathan

கடக ராசி பூசம் நட்சத்திரம் பெண்

nathan

2024ல் கனடாவிற்குள் வர புதிய கட்டுப்பாடுகள்..!

nathan

அனிருத் இதுவரை காதலித்து கழட்டிவிட்ட நடிகைகள் லிஸ்ட்!!

nathan

7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற டெவில் நர்சு

nathan

ஒமிக்ரோனின் ஆபத்தான 14 முக்கிய அறிகுறிகள்

nathan