23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
singer ramya nsk release bab
Other News

அடேங்கப்பா! குழந்தையின் போட்டோவை வெளியிட்ட பாடகி ரம்யா… வாழ்த்தும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் என் எஸ் கே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்திய பாடகி ரம்யா காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பிரபல டிவி சீரியல் நடிகரை திடீர் திருமணம் செய்த இவருக்கு, சமீபத்தில் ஆண்குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் தனது 3 மாத மகனுக்கு பாடும் ட்ரைனிங்கை ஆரம்பித்துள்ளார் ரம்யா. மேலும், பாடும் மகனுக்கு ‘Ryan’ என்று பெயரை வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

3 months old and he sings on pitch 💕 Introducing my baby Ryan to you all 💕 #mybaby #mylove #ramyansk #sathya

A post shared by Ramya NSK (@ramyansk) on Oct 1, 2020 at 3:26pm PDT

Related posts

கருணாஸ் வீட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

nathan

வாழ்க்கையில் இந்த ராசிக்காரங்க ரொம்ப இம்சை செய்யும் கணவன்/மனைவியாக இருப்பார்களாம்…

nathan

சினிமாவே வேண்டாம் என ஓடிய சிங்கம்புலி ஆண்டி!!

nathan

மீண்டும் அப்பாவாகிறார் நடிகர் கார்த்தி

nathan

உட-லுறவில் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம்..கூறிய “ஈஸ்வரன்”

nathan

மருமகளை காட்டிய உமா ரியாஷ்கான்

nathan

பிரபல துணை நடிகர் திடீர் மரணம்…

nathan

நீச்சல் உடையில் “வாத்தி” அழகி சம்யுக்தா மேனன் நச் பிக்ஸ்..!

nathan

மகளை கூட்டிக்கொண்டு OUTING சென்ற நடிகர் ஆர்யா -புகைப்படம்

nathan