31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

வெளிவந்த தகவல் ! 47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன்? அழகான தமிழ் திரைப்பட நடிகை சித்தாரா கூறியுள்ள நெகிழ்ச்சி காரணம்

தமிழில் புதுபுது அர்த்தங்கள், புதுவசந்தம், முகவரி, நட்புக்காக, படையப்பா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் சித்தாரா. 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சித்தாராவுக்கு தற்போது 47 வயதாகிறது.

 

ஆனாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? என்று சித்தாரா ஒரு பேட்டியில் முன்னர் கூறியிருந்தார். அவர் கூறுகையில், திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற முடிவில் நான் இருக்கிறேன். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. எனது தந்தையை என்னால் மறக்கவே முடியாது. எனது வாழ்க்கையில் அவர் முக்கியமான நபராக இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் இ ற ந்துபோனார். அந்த இழப்பை என்னால் தாங்க முடியவில்லை.

 

அவர் ம றை வுக்கு பிறகு திருமணத்தை பற்றியே நான் சிந்திக்கவில்லை. இப்போது மணமகன் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்கின்றனர். திருமணம் பற்றிய சிந்தனையே எனக்கு இல்லை என கூறியுள்ளார்.

Related posts

இசையால் குடும்பத்தைக் கவனிக்கத் தவறினேன் – இளையராஜா

nathan

இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

கற்றாழை தீமைகள் -அளவுக்கு மிஞ்சிய Aloe Vera கல்லீரலை பாதிக்கும்!

nathan

40 செ.மீ மேல் எழும்பி மீண்டும் நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்

nathan

‘ஸ்விகி’ -யின் முதல் திருநங்கை நிர்வாகி

nathan

அடேங்கப்பா! இளம் வயதில் தனது தங்கையுடன் மிக அழகாக மேடையில் எஸ்பிபி செய்ததை பாருங்க !!

nathan

கவர்ச்சியின் எல்லைக்கு சென்ற ஓவியா..!

nathan

குடிபோதையில் ஆரத்தி தட்டை வீசிய மணமகன்…

nathan

ரூ.1.4 கோடி சம்பளத்துடன் கூகுள் வேலையில் அமரும் ஐஐடி மாணவர்!

nathan