625.500.560.350.160.3060.90 52 450x300 1
Other News

அம்மாடியோவ் என்ன இது.! கையில் பூரி கட்டையுடன் கணவரைக் கொடுமைப்படுத்தும் நடிகை ஜெனிலியா…

தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஜெனிலியா. பின்பு சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த ஜோடிக்கு ரியான் மற்றும் ரேயல் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் பொழுதைக் கழித்து வரும் ஜெனிலியா கணவரை மிகவும் கொடுமைப்படுத்தி வருகின்றாராம்.

ஆம் விளையாட்டாக இவர் டிக்டாக் காட்சியினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் குழந்தை மாதிரி இருந்த ஜெனிலியா தற்போது கணவரை இப்படி கொடுமைப் படுத்துகிறாரே என்று கூறி வருகின்றனர்.

Related posts

த்ரிஷாவின் சொத்து விபரம்! இத்தனை கோடிகளா?

nathan

வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் நடிகை ராதிகா சரத்குமார்

nathan

பிக்பாஸ் 4 நிகழ்ச்சில் அனிதா சம்பத் – சுரேஷ் இடையே வெடித்த மோதல்;

nathan

முதல்-அமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா கிச்சன் இவ்ளோ சிம்பிளா?

nathan

கன்னி ராசிக்கு பெயர்ச்சியான கேது.. பலன்கள்

nathan

தனது அம்மாவை திருமணம் செய்த விராட் குறித்து நவீனாவின் மகள்

nathan

லட்சங்களில் சம்பளத்தை உதறிவிட்டு ஆனைக்கட்டி பழங்குடியினப் பெண்களை முன்னேற்றும் விஞ்ஞானி!

nathan

கண்ணீர் மல்க அட்வைஸ் கொடுத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

nathan

விஜயகாந்த் துயில் கொள்ளப்போகும் சந்தனப் பேழை

nathan