Image 4 2
Other News

இதை நீங்களே பாருங்க.! பாவாடையில் பிரபல நடிகருடன் பலான காட்சியில் நடித்துள்ள நித்யா மேனன்..

புகழ்பெற்ற நடிகை நித்யா மேனன்(nithya menon) தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான பிரபல நடிகையாக வளர்ந்து விட்டார். சமீப நாட்களாக அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.

அதற்கு தகுந்தார்போன்று் படவாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. ஒரு கட்டத்தில் தமிழ் தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த நித்யா மேனன் மெர்சல் படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய ஆதிக்கத்தை தொடர்ந்தார்.

அவ் வகையில் அமேசான் பிரைமில் தற்போது பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுடன் அவர் நடித்த பிரீத் இரண்டாவது சீசன் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது.

அதில் இதுவரை இல்லாத அளவுக்கு சூடேற்றும் காட்சிகளில் நடித்துள்ளதால் இளைஞர்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடித்து விட்டார். நித்யா மேனன் தானா இது என அனைவரும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

இதே வெப் தொடரில் ஒரு காட்சியில் காருக்குள் சக நடிகை ஒருவருடன் உதட்டோடு உதடு முத்தமிட்டு தவறான உறவில் இருக்கும் படி ஒரு காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து தற்போது நித்யாமேனன் அதே தொடரில் புகழ்பெற்ற நடிகர் ஒருவருடன் குளித்துவிட்டு வெறும் பாவாடையில் படுக்கையறை காட்சியில் கட்டிபுரண்டு நடித்துள்ள வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

Related posts

விஜயகாந்த் மரணத்திற்கு முன்பு வடிவேலு கடைசி சந்திப்பு… நலம் விசாரித்த விஜயகாந்த்..

nathan

பிக்பாஸ் டைட்டில் வின்னரின் தற்போதைய நிலைமை என்ன?

nathan

விஜயகாந்துக்கு தொண்டையில் ஆபரேஷன்?

nathan

மஹாலக்ஷ்மி பிறந்தநாளை கொண்டாடிய ரவீந்தர்..

nathan

பிரபல நடிகருடன் தனிமையில் நடிகை

nathan

ஜெலென்ஸ்கியின் சொத்து மதிப்பு என்ன?

nathan

18 வயது வாலிபராக காட்சியளிக்க… 46 வயது கோடீஸ்வரர்

nathan

காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை

nathan

மார்ச் மாதம் தொழிலில் அசுர வளர்ச்சியடைய போகும் ராசியினர்…

nathan