urvashi raut
Other News

அம்மாடியோவ் என்ன இது? 600 மில்லியனை கடந்த பிரபல நடிகையின் கில்மா வீடியோ..

பாலிவுட் சினிமாவைப் பொறுத்தவரை ஹாலிவுட் ரேஞ்சுக்கு ரொமான்ஸ் வீடியோக்கள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் பாலிவுட் நடிகைகள் அந்தரங்கமாக நடிக்க கூட தயங்க மாட்டார்கள்.

பல நடிகைகள் மேலாடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருப்பவர் ஊர்வசி.

2016 ஆம் ஆண்டு வெளியான சனம் ரே என்னும் படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளார். அந்த படத்தில் வெளியான Hua Hain Aaj Pehli Baar எனும் பாடலில் ஆடை இல்லாமல் நடித்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

அந்த பாடல் வீடியோ உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ரசிக்கப்பட்டு தற்போது 600 மில்லியனை கடந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.

நம்ம ஊரில் 100 மில்லியன் பார்வையாளர்கள் வந்தாலே அவர்களை கையில் பிடிக்க முடியாது. ஆனால் சத்தமே இல்லாமல் urvashi rautela இந்த சாதனையை செய்து பாலிவுட் சினிமாவை அதிர வைத்துள்ளார்.

600 மில்லியன் பேர் பார்த்ததற்கு மிகவும் நன்றி என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஊர்வசி. வீடியோ பார்க்க விரும்பிகிறவர்கள் அங்கு சென்று பார்க்கலாம்.urvasi

Related posts

அழகை அப்பட்டமாக காட்டும் ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போஸ்!

nathan

முதல்-அமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா கிச்சன் இவ்ளோ சிம்பிளா?

nathan

பிக்பாஸ் முதல்நாளே டார்கெட் செய்யப்படும் பெண் போட்டியாளர்! சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்த சனம் ஷெட்டி…

nathan

விஜயகாந்த் மரணத்திற்கு முன்பு வடிவேலு கடைசி சந்திப்பு… நலம் விசாரித்த விஜயகாந்த்..

nathan

ஷார்ட் உடையில் லாஸ்லியாவா இப்படி?

nathan

ஆதரவற்ற குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்ட நடிகை சமந்தா

nathan

சொந்த ஊரில் வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த நடிகர் சிபி சத்யராஜ்

nathan

கள்ளக் காதலியுடன் கணவன் உல்லாசம்.. நேரில் பார்த்த மனைவி..

nathan

மரணமடைந்த 116 வயதுடைய உலகின் இரண்டாவது வயதான பெண்

nathan