36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

அம்மாடியோவ் என்ன இது? 600 மில்லியனை கடந்த பிரபல நடிகையின் கில்மா வீடியோ..

பாலிவுட் சினிமாவைப் பொறுத்தவரை ஹாலிவுட் ரேஞ்சுக்கு ரொமான்ஸ் வீடியோக்கள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் பாலிவுட் நடிகைகள் அந்தரங்கமாக நடிக்க கூட தயங்க மாட்டார்கள்.

பல நடிகைகள் மேலாடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருப்பவர் ஊர்வசி.

2016 ஆம் ஆண்டு வெளியான சனம் ரே என்னும் படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளார். அந்த படத்தில் வெளியான Hua Hain Aaj Pehli Baar எனும் பாடலில் ஆடை இல்லாமல் நடித்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

அந்த பாடல் வீடியோ உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ரசிக்கப்பட்டு தற்போது 600 மில்லியனை கடந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.

நம்ம ஊரில் 100 மில்லியன் பார்வையாளர்கள் வந்தாலே அவர்களை கையில் பிடிக்க முடியாது. ஆனால் சத்தமே இல்லாமல் urvashi rautela இந்த சாதனையை செய்து பாலிவுட் சினிமாவை அதிர வைத்துள்ளார்.

600 மில்லியன் பேர் பார்த்ததற்கு மிகவும் நன்றி என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஊர்வசி. வீடியோ பார்க்க விரும்பிகிறவர்கள் அங்கு சென்று பார்க்கலாம்.

Related posts

பிரபல சீரியல் நடிகரின் மனைவியா இது?

nathan

அரவிந்த் சாமி போலவே இருக்கும் அவரது மகள்…

nathan

கணவர் மற்றும் 3 குழந்தை – செட்டில் ஆக விரும்பும் ஜான்வி கபூர்!

nathan

அழகு சிகிச்சைகளுக்கு, கூடுதல் ஆலிவ் எண்ணெய் போன்ற பயன்படுத்துவது சிறந்தது.

nathan

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்!

nathan

வைல்டு கார்டு என்ரியாகும் பழைய போட்டியாளர்: யார் தெரியுமா?

nathan

ஒவ்வொரு ராசிக்கும் உங்கள் உடலின் எந்தப் பகுதி பலவீனமானது தெரியுமா?

nathan

விஜயகாந்த் பிறந்தநாளுக்கு அவரை நேரில் சந்தித்த முன்னாள் நண்பர்கள்

nathan

ஆசிரியருடன் காதல்… கையும் களவுமாகப் பிடித்து

nathan