asian lady woman patient have abno
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தைராய்டு குணமாக இதை குடிச்சாலே போதும் !…

பெண்களை குறிவைத்து தாக்கும் நோய்களில் ஒன்று தைராய்டு, இந்த பிரச்சனை நோய்கிருமிகளால் ஏற்படுவதில்லை.

அயோடின் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.

இந்த தைராய்டு பிரச்சனையை வீட்டில் இருந்த படியே எவ்வாறு சரிசெய்து கொள்வது என்பதை பார்ப்போம்.

அறிகுறிகள்
  • மன உளைச்சல்
  • மலச்சிக்கல்
  • முடிஉதிர்வு
  • மாதவிடாய் கோளாறுகள்
தேவையான பொருட்கள்
  • கொத்தமல்லி விதைகள் – 2 தேக்கரண்டி
  • தண்ணீர் – 1 டம்ளர்
  • தேன் – (சுவைக்கு ) தேவையான அளவு

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் ஓரளவு சூடானதும் 2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்கவிடுங்கள்.

தண்ணீர் 15 நிமிடம் நன்றாக கொதித்ததும் ஆறவைத்து வடிகட்டி 1 தேக்கரண்டி தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Related posts

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தம்! தெரிந்துகொள்வோமா?

nathan

மூக்கடைப்பை போக்க சில வழிமுறைகள்…..

sangika

உங்க உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைத்தால் என்னாகும் தெரியுமா! மருத்துவர் கூறும் தகவல்கள்..

nathan

நிபுணரின் அட்வைஸ் பயப்படாதீங்க ராய்டு குறைபாடு…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரே வாரத்தில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்!!!

nathan

இருமலை கட்டுப்படுத்தும் மாதுளம் பழம்

nathan

மலட்டுத்தன்மையை போக்கும் முருங்கை

nathan

தைய்ராய்டு பிரச்சினையா?

nathan

தீக்காயங்களுக்கு……!

nathan