28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
முகப் பராமரிப்பு

சிவப்பழகு தரும் பேஷியல் ஸ்க்ரப்

699eb598 e2e4 4d56 b773 392c0dce5c65 S secvpf
தேவையான பொருட்கள் :

குங்குமப்பூ – 25 கிராம்
வால் மிளகு – 25 கிராம்
இலவங்கம் – 25 கிராம்
ஓமம் – 25 கிராம்

செய்முறை:

மேற்கூறிய பொருட்களை எல்லாம் மிக்ஸியில் பொடியாக அரைத்து, கலந்து வைத்துக் கொள்ளவும். அரை டீஸ்பூன் சிவப்பழகுப் பொடியில், சில சொட்டுக்கள் பாலோ, நீரோ விட்டு கலந்து குழைக்கவும். இவ்வாறு தினமும் முகத்தில் பூசி வர, முகம் பூரண சிவப்பழகு பெறும்.

கண்களைச் சுற்றி தோன்றும் கருவளையங்கள் மறையும். முகப்பரு, தேமல் போன்றயவை மறையும். முகச்சுருககம் மறைந்து, சருமம் இறுகி இளமையான தோற்றம் கிடைக்கும். அழகு மட்டுமல்ல குங்குமப்பூவிற்கு என ஸ்பெஷல் மருத்துவக் குணங்களும் உண்டு.

Related posts

சென்சிட்டிவ் சருமத்திற்கு ஃபேசியல்

nathan

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க உதவும் கஸ்தூரி மஞ்சள்

nathan

முகப்பருவை குறைப்பதற்கு சாப்பிடவேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்

nathan

முகத்தில் அசிங்கமாக இருக்கும் சொரசொரப்பைப் போக்க வேண்டுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்!உதடுக்கு மேல் மீசை வருவது போல் உள்ளதா?

nathan

மங்கு குணமாகுமா?

nathan

பெண்களே வெள்ளையாக ஆசையா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க…

nathan

வாரம் முழுவதும் சரியா தூங்காம கருவளையம் வந்துடுச்சா? அதைப் போக்க சில டிப்ஸ்…

nathan

இளம் வயதில் முகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் வழிகள்

nathan